பைலட் தாத்தாவுடன் விமானத்தில் பரந்த 3 பேரக்குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்

Australia
By Ragavan Oct 07, 2023 10:17 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவுஸ்திரேலியாவில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானது.

கான்பெர்ரா நகரில் இருந்து புறப்பட்ட இலகுரக விமானம் குயின் பெயான் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே விமானம் தீப்பிடித்து எரிந்தது.

வெளிநாட்டினர் கவனத்திற்கு., ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையும் தொழிலாளர்களுக்கு 4 மாதம் தான் அவகாசம்.!

வெளிநாட்டினர் கவனத்திற்கு., ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையும் தொழிலாளர்களுக்கு 4 மாதம் தான் அவகாசம்.!

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர், ஆனால் விமானத்தில் இருந்தவர்கள் உயிர் பிழைக்கவில்லை. விமானத்தில் இருந்த விமானி மற்றும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.

Grandpa pilot dies with three grandkids, Australia Plane Crash, Family Tragedy, Cirrus SR22, Flight Crash

Cirrus SR 22 இலகுரக விமானம் வெள்ளிக்கிழமை மதியம் கான் பெர்ராவில் இருந்து புறப்பட்டு, சிட்னியில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குயின் பெயன் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்தது.

உலகில் அதிகம் படித்த நாடுகளில் இந்தியாவின் நிலை என்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ

உலகில் அதிகம் படித்த நாடுகளில் இந்தியாவின் நிலை என்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ

விபத்து குறித்து அவுஸ்திரேலிய விமான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

விமான விபத்தில் கொல்லப்பட்ட நான்கு பேரில் ஒருவரான விமானி, விமானத்தில் இருந்த மூன்று குழந்தைகளின் தாத்தா 65 வயதான பீட்டர் நால்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Grandpa pilot dies with three grandkids, Australia Plane Crash, Family Tragedy, Cirrus SR22, Flight Crash

குழந்தைகள் 11, 9 மற்றும் 6 வயதுடையவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

9000 அடி உயரத்தில் பறந்து சுமார் 30 நிமிடங்களில் விமானம் சிக்கலில் சிக்கி, வானத்திலிருந்து ஒரு நிமிடத்தில் ஜார்ஜ் ஏரிக்கு அருகில் உள்ள குண்டாருவில் விழுந்ததாக்க கூறப்படுகிறது.

காலநிலை மாற்றத்தால் ஒவ்வொரு நாளும் 20,000 குழந்தைகள் இடம்பெயர்கின்றனர்; UNICEF அறிக்கை

காலநிலை மாற்றத்தால் ஒவ்வொரு நாளும் 20,000 குழந்தைகள் இடம்பெயர்கின்றனர்; UNICEF அறிக்கை

ஆர்மிடேல் பகுதியில் வசிக்கும் குழந்தைகள், வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் செய்தி அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

Grandpa pilot dies with three grandkids, Australia Plane Crash, Family Tragedy, Cirrus SR22, Flight Crash

Grandpa pilot dies with three grandkids, Australia Plane Crash, Family Tragedy, Cirrus SR22, Flight Crash  

ரஷ்யாவுக்கு பின்னடைவு: தூதர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிய அமெரிக்கா

ரஷ்யாவுக்கு பின்னடைவு: தூதர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிய அமெரிக்கா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Grandpa pilot dies with three grandkids, Australia Plane Crash, Family Tragedy, Cirrus SR22, Flight Crash

மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US