சர்வதேச மாணவர்கள் visa, புலம்பெயர் மக்கள் தொடர்பில் விதிகளை கடுமையாக்கும் பிரபல நாடு

Student Visa Migrant Workers Migrants
By Arbin Dec 11, 2023 08:05 AM GMT
Report

சர்வதேச மாணவர்களுக்கான visa மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான விதிகளை கடுமையாக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டு வருவதாக திங்களன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச மாணவர்கள் இனி

இதனால் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும் என்று அவுஸ்திரேலிய நிர்வாகம் நம்புகிறது.

சர்வதேச மாணவர்கள் visa, புலம்பெயர் மக்கள் தொடர்பில் விதிகளை கடுமையாக்கும் பிரபல நாடு | Australia Migrant Tighten Student Visa Rules Source: AAP

புதிய கொள்கைகளின் அடிப்படையில், சர்வதேச மாணவர்கள் இனி ஆங்கில மொழித் தேர்வில் அதிக மதிப்பீடுகளைப் பெற வேண்டும். அத்துடன், நீண்ட காலம் அவர்கள் தங்குவதை தடுக்கும் வகையில், மாணவர்களின் இரண்டாவது visa விண்ணப்பத்தின் போது அதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்.

இதனிடையே, உள்விவகார அமைச்சர் Clare O'Neil தெரிவிக்கையில், தங்களின் புதிய கொள்கையானது புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவுகள் அவுஸ்திரேலியாவின் எதிர்காலம் கருதி எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் Clare O'Neil தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரதமர் Anthony Albanese தெரிவிக்கையில், நாட்டின் புலம்பெயர் மக்களுக்கான கொள்கைகள் மொத்தமாக பாதிப்படைந்துள்ளதாகவும்,

சர்வதேச மாணவர்கள் visa, புலம்பெயர் மக்கள் தொடர்பில் விதிகளை கடுமையாக்கும் பிரபல நாடு | Australia Migrant Tighten Student Visa Rules @afp

சீர்திருத்தங்களுக்கு மேலும் பயனளிக்கும்

அவுஸ்திரேலியாவின் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை நிலையான நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் Clare O'Neil தெரிவிக்கையில், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்படும் சரிவானது அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கும் சீர்திருத்தங்களுக்கு மேலும் பயனளிக்கும் என்றார்.

புலம்பெயர் மக்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த திடீர் கொள்கை மாற்றம் என்பது, 2022-23ல் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை 510,000 என அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்கள் visa, புலம்பெயர் மக்கள் தொடர்பில் விதிகளை கடுமையாக்கும் பிரபல நாடு | Australia Migrant Tighten Student Visa Rules @ap

மேலும், நிகர புலம்பெயர் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது சர்வதேச மாணவர்களால் ஏற்பட்டுள்ளது என்றே அமைச்சர் Clare O'Neil தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் அவுஸ்திரேலியா புலம்பெயர் மக்கள் தொடர்பில் கொள்கைகளை தளர்த்தியது.

ஆனால் தற்போது அந்த முடிவு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியா கண்டறிந்துள்ளது. நாட்டில் வீடற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், வாடகை கட்டணமும் கடுமையாக உள்ளது.

அவுஸ்திரேலிய மக்களில் 62 சதவீதம் பேர்கள் தெரிவிக்கையில், புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ளது என்றே குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் மிகவும் திறமையான தொழிலாளர்களுக்கு அவுஸ்திரேலியா நிர்வாகம் சிக்கலின்றி visa அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US