சென்னையில் நடைபெற உள்ள BBL T20 தொடர்? அவுஸ்திரேலியா பரிசீலனை

Chennai Big Bash League
By Karthikraja Feb 17, 2026 01:41 PM GMT
Report

BBL T20 தொடரின் ஒரு போட்டியை சென்னையில் நடத்த அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பரிசீலனை செய்து வருகிறது. 

BBL T20 தொடர்

அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், 2011 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் லீக் (Big Bash League - BBL) T20 தொடரை நடத்தி வருகிறது. இதில் 8 அணிகள் பங்கு பெற்று வருகின்றன.   

சென்னையில் நடைபெற உள்ள BBL T20 தொடர்? அவுஸ்திரேலியா பரிசீலனை | Australia Plans To Host Big Bash League In Chennai

2025 - 26 BBL தொடரில் சிட்னி தண்டர் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.ஆனால், காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார்.

T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறிய அவுஸ்திரேலியா - மழையால் கைவிடப்பட்ட போட்டி

T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறிய அவுஸ்திரேலியா - மழையால் கைவிடப்பட்ட போட்டி

சென்னையில் நடத்த பரிசீலனை

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. BBL தொடரின் பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கில், இந்திய நகரத்தில் ஒரு போட்டியை நடத்துவது குறித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பரிசீலனை செய்து வருகிறது. 

bbl to be in chennai

இதற்காக அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த 2 நிர்வாகிகள், வணிக நடவடிக்கைகளின் தலைவர் பில் ரிக்பி மற்றும் போட்டி மேம்பாடு தலைவர் மார்கோட் ஹார்லி ஆகியோர் சென்னையில் BBL போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வருகை தந்துள்ளனர். 

சென்னையில் நடைபெற உள்ள BBL T20 தொடர்? அவுஸ்திரேலியா பரிசீலனை | Australia Plans To Host Big Bash League In Chennai

ஆண்டுக்கு ஒரு BBL போட்டியை சென்னையில் நடத்துவது குறித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது. 

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்த பதும் நிசங்கா

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்த பதும் நிசங்கா

ஆனால் இந்த திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கு BCCI மற்றும் ஒளிபரப்பாளர்களிடமிருந்து பல்வேறு வகையான அனுமதிகள் தேவைப்படும் என கூறப்படுகிறது.

இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டால், சென்னையில் விளையாடும் அணிகளில் ஒன்றாக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான BBL அணியாக உள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US