62 வயதில் திருமணம் செய்த அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ்

Australia Wedding Anthony Albanese
By Karthikraja Nov 29, 2025 07:34 AM GMT
Report

 அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், தனது துணை ஜோடி ஹேடனை திருமணம் செய்துள்ளார்.

அந்தோணி அல்பனீஸ்

62 வயதான அந்தோணி அல்பனீஸ், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா பிரதமராக பதவி வகித்து வருகிறார். 

62 வயதில் திருமணம் செய்த அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் | Australia Pm Anthony Albabese Married Jodie Haydon

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் தலைவர் பொறுப்பை வகித்து வருகிறார்.

இவருக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியை சேர்ந்த கார்மல் டெபட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதிக்கு நாதன் என்ற மகன் உள்ளது. 

அவுஸ்திரேலிய கடற்கரையில் பெண்ணை கடித்து கொன்ற சுறா: துரித நடவடிக்கையால் உயிர் தப்பிய இளைஞர்

அவுஸ்திரேலிய கடற்கரையில் பெண்ணை கடித்து கொன்ற சுறா: துரித நடவடிக்கையால் உயிர் தப்பிய இளைஞர்

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி 2019 இல் இவர்கள் விவாகரத்து பெற்றனர். இதன் மூலம், விவாகரத்து பெற்ற முதல் அவுஸ்திரேலிய பிரதமர் என்ற பெருமையை பெற்றார். 

ஜோடி ஹேடனுடன் திருமணம் 

ஜூன் 2020 ஆம் ஆண்டில் அந்தோணி அல்பனீஸ், மெல்போர்னில் நடைப்பெற்ற இரவு விருந்து ஒன்றில் ஜோடி ஹேடனை(46) சந்தித்துள்ளார். 

62 வயதில் திருமணம் செய்த அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் | Australia Pm Anthony Albabese Married Jodie Haydon

2024 காதலர் தினத்தன்று , பிரபலமான கான்பெரா உணவகத்தில் இரவு உணவிற்குப் பிறகு, லாட்ஜில் உள்ள பால்கனியில் அல்பானீஸ் ஹேடனுக்கு ப்ரொபோஸ் செய்துள்ளார். 

இந்நிலையில், இன்று மதியம் அல்பானீஸின் அதிகாரப்பூர்வ இல்லமான லாட்ஜில் வைத்து பிரதமர் அந்தோணி அல்பனீஸ் மற்றும் ஜோடி ஹேடனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் அல்பானீஸின் மகன் நாதன் மற்றும் ஹேடனின் பெற்றோர் பில் மற்றும் பவுலின் உள்ளிட்ட நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் மூலம், பதவியில் உள்ள போது திருமணம் செய்த முதல் அவுஸ்திரேலிய பிரதமர் என்ற பெருமையை அந்தோணி அல்பனீஸ் பெற்றுள்ளார்.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US