அவுஸ்திரேலியாவிலிருந்து தப்பியோடிய இந்தியர்: அவர் குறித்த தகவலுக்கு 1M டாலர் வெகுமதி!

Australia India Crime Death
By Thiru Nov 05, 2022 09:19 AM GMT
Report

தோயா கார்டிங்லி கொலை வழக்கில் இந்தியர் ஒருவர் முக்கிய குற்றவாளி என அவுஸ்திரேலிய காவல்துறை அறிவிப்பு.

இந்தியர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சுமார் 1 மில்லியன் டாலர் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் தகவல்.

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இந்தியர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சுமார் 1 மில்லியன் டாலர் பரிசு தொகை வழங்கப்படும் என அவுஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 21ம் திகதி குயின்ஸ்லாந்தின் கெய்ர்ன்ஸுக்கு(Cairns) வடக்கே 40 கிமீ தொலைவில் உள்ள வாங்கெட்டி கடற்கரையில்(Wangetti Beach) 24 வயது மதிக்கத்தக்க தோயா கார்டிங்லி தனது நாயுடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது கொலை செய்யப்பட்டார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து தப்பியோடிய இந்தியர்: அவர் குறித்த தகவலுக்கு 1M டாலர் வெகுமதி! | Australia Record 1 Million Reward Indian SuspectAFP

இந்த வழக்கில் Innisfail இல் செவிலியராக பணிபுரிந்த  38 வயதான இந்தியர் ராஜ்விந்தர் சிங் (Rajwinder Singh) முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார், ஆனால் தோயா கார்டிங்லி (Toyah Cordingley)கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு தனது வேலை, மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு தப்பிச் சென்று விட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து தப்பிச் சென்ற ராஜ்விந்தர் சிங்  குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு குயின்ஸ்லாந்து காவல்துறை இதுவரை வழங்கியதில் இல்லாத அளவுக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (USD 633,000) பணத்தை வெகுமதியாக வழங்கும் என அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து தப்பியோடிய இந்தியர்: அவர் குறித்த தகவலுக்கு 1M டாலர் வெகுமதி! | Australia Record 1 Million Reward Indian Suspect

மேலும் சிங் பஞ்சாப் மாநிலம் பட்டர் கலனை சேர்ந்தவர் என்றும், ராஜ்விந்தர் சிங் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களை பகிரக்கூடியவர்கள் அவுஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம், எனவே இது நீங்கள் முன்வந்து தகவலை கூறுவதற்கான நேரம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் செய்திகளுக்கு: கிம் ஜாங் உன்னிற்கு அதுவே இறுதி..நெருங்கும் அணு ஆயுத தாக்குதல்: அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை

ராஜ்விந்தர் சிங்கை கைது செய்வதற்காக இந்தி மற்றும் பஞ்சாபி இரண்டும் பேசக்கூடிய காவல்துறை அதிகாரிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து தப்பியோடிய இந்தியர்: அவர் குறித்த தகவலுக்கு 1M டாலர் வெகுமதி! | Australia Record 1 Million Reward Indian SuspectAAP Image

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US