கடைசியாக குடும்பத்தினருடன் திருமண விழாவில்... இளைஞர் குறித்து அடுத்த நாள் வெளியான நொறுங்கவைக்கும் தகவல்

Accident Sydney Death
By Arbin Sep 26, 2022 11:23 AM GMT
Report

ஹாக்ஸ்டன் பூங்கா பகுதியில் கோர விபத்து மாணவன் சகரியா ரஹீம் உடல் நசுங்கி பலி

அதுவே குடும்பத்துடன் செலவிடும் கடைசி நிமிடங்கள் என தெரியாமல் போனது.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நண்பருடன் காரில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அவரது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

18வது பிறந்தநாளுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் தமது மகன் பரிதாபமாக பலியானதாக அவரது தாயார் கண்கலங்கியுள்ளார்.

கடைசியாக குடும்பத்தினருடன் திருமண விழாவில்... இளைஞர் குறித்து அடுத்த நாள் வெளியான நொறுங்கவைக்கும் தகவல் | Australia Roads Horror Teenage Passenger Dies

@facebook

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஹாக்ஸ்டன் பூங்கா பகுதியில் குறித்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 17 வயதேயான மாணவன் சகரியா ரஹீம் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.

சனிக்கிழமை இரவு குடும்ப திருமண விழா ஒன்றில், தமது தாயார் மற்றும் சகோதரர்களுடன் புகைப்படங்களுக்கு முகம் காட்டி மகிழ்ந்தவருக்கு, அதுவே குடும்பத்துடன் செலவிடும் கடைசி நிமிடங்கள் என தெரியாமல் போனது.

நண்பரின் வாகனத்தில் சென்ற சகரியா ரஹீம், விபத்தில் சிக்கியுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த இவர்களின் கார் தொலைபேசி கம்பத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

கடைசியாக குடும்பத்தினருடன் திருமண விழாவில்... இளைஞர் குறித்து அடுத்த நாள் வெளியான நொறுங்கவைக்கும் தகவல் | Australia Roads Horror Teenage Passenger Dies

@facebook

கடந்த புதன்கிழமை தான் தாயார் சொஃபினா கான் தமது மகனின் பட்டமளிப்பு விழா புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். சனிக்கிழமை, சகரியா மற்றும் சகோதரர்கள் உறவினரின் திருமண விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்தை சொஃபினா பகிர்ந்திருந்தார்.

விபத்தை ஏற்படுத்திய 17 வயது சாரதியும் சகரியாவின் நண்பருமான அந்த இளைஞரிடத்தில் தங்களுக்கு கோபம் ஏதும் இல்லை எனவும், தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கும் அவர் மீண்டுவர வேண்டும் எனவும் சொஃபினா தெரிவித்துள்ளார்.

விபத்தை அடுத்து பரபரப்பான ஹாக்ஸ்டன் பூங்கா பகுதி மூடப்பட்டதுடன், விசாரணை முன்னெடுக்கும் அதிகாரிகள் சம்பவப்பகுதியில் காணப்பட்டனர். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US