அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் mpox பாதிப்பு எண்ணிக்கை

Monkeypox
By Arbin Sep 27, 2024 10:59 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் கடந்த 3 மாதங்கலில் மட்டும் mpox பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை

குறைந்த அளவிலான தடுப்பூசி காரணமாக கிராமப்பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்றே சுகாதார நிபுணர்கள் தரப்பு கவலை தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் mpox பாதிப்பு எண்ணிக்கை | Australia Surge In Mpox Cases

இதுவரை, இந்த ஆண்டு மட்டும் 737 பேர்கள் mpox பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் பதிவானவை என்றே தெரிய வந்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டில் பதிவான எண்ணிக்கை வெறும் 26 என்றும், 2022ல் 144 பேர்களுக்கு mpox பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுகாதார அமைப்பு

இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்தே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் mpox பாதிப்பு எண்ணிக்கை | Australia Surge In Mpox Cases

mpox தொற்றானது பாதிக்கப்பட்ட மிருகத்தில் இருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கும் மிக எளிதாக பரவலாம் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US