வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: நாடொன்றின் திட்டம்

Immigration Australia
By Balamanuvelan Sep 17, 2026 06:05 AM GMT
Report

Australia plans to stop foreign students from bringing partners and children: சர்வதேச மாணவர்கள், தங்கள் துணைவர் மற்றும் பிள்ளைகளை தங்களுடன் அழைத்துவர தடை விதிக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுவருகிறது.

மேற்கத்திய நாடுகள் சில புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை கடினமாக்கிவரும் நிலையில், அந்த நாடுகளின் பட்டியலில் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்

ஆம், அவுஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாடு திட்டமிட்டுவருகிறது. 

வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: நாடொன்றின் திட்டம் | Australia To Ban Foreign Students Bring Partners

அவ்வகையில், சர்வதேச மாணவர்கள் கனடாவுக்குக் கல்வி கற்க வரும்போது, தங்கள் துணையையும், 18 வயதுக்குக் கீழுள்ள தங்கள் பிள்ளைகளையும் தங்களுடன் அழைத்துவர, தடை விதிக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுவருகிறது.

மேலும் விசாக்களை ஒருவகையிலிருந்து மற்றொரு வகையாக மாற்றுவதும் இனி கடினமாக்கப்பட உள்ளது. 

வெளிநாட்டில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்: திடீர் மரணம்

வெளிநாட்டில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்: திடீர் மரணம்

இது தொடர்பான அறிவிப்புகளை இன்று அவுஸ்திரேலிய உள்விவகாரங்கள் அமைச்சரான டோனி பர்க் வெளியிட உள்ளார். 

வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: நாடொன்றின் திட்டம் | Australia To Ban Foreign Students Bring Partners

விடயம் என்னவென்றால், ஒவ்வொரு நாட்டிலும் புலம்பெயர்தலுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகள் உள்ளன.

உதாரணமாக, சுவிட்சர்லாந்தில் சுவிஸ் மக்கள் கட்சி, பிரித்தானியாவில் யூகே ரீஃபார்ம் கட்சி, பிரான்சில், மரின் லி பென் சார்ந்த நேஷனல் ராலி, ஜேர்மனியில் AfD கட்சி என புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும் பல கட்சிகள் உள்ளன.

இத்தகைய கட்சிகள் கொடுக்கும் தொல்லை தாங்காமல் சில நாடுகளில் ஆளுங்கட்சியினர் தங்கள் இருக்கையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக புலம்பெயர்தலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வகையில், அவுஸ்திரேலியாவில் ஒன் நேஷன் கட்சி என்னும் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி உள்ளது. அக்கட்சியின் கொள்கைகளை ட்ரம்புடைய கொள்கைகளுடன் ஒப்பிடுகிறார்கள்.

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என கருதும் ட்ரம்பைப் போல, இந்த ஒன் நேஷன் கட்சி, அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியர்களுக்கே என்னும் கொள்கையைக் கொண்டுள்ளது.

இந்த ஒன் நேஷன் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துவருவது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்தே, ஆளுங்கட்சி இத்தகைய அதிரடி அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக கருதப்படுகிறது.

விடயம் என்னவென்றால், உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது.

2023இல் அவுஸ்திரேலியாவுக்கான நிகர புலம்பெயர்தல் 518,000 ஆக இருந்தது, 2024இல் 429,000 ஆகவும், 2025இல் 306,000 ஆகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US