276 ரன் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா இமாலய வெற்றி! ஆனால் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா

South Africa National Cricket Team Australia Cricket Team
By Sivaraj Aug 24, 2025 11:10 AM GMT
Report

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 276 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சிக்ஸர்களை பறக்கவிட்ட பிரேவிஸ்

மெக்கேயில் நடந்த ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 432 என்ற இமாலய இலக்கை தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. Travis Head 

கடைசி ஒருநாள் போட்டியில் டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்! மிட்சேல் மார்ஷ் நிதானமாக 100 ரன்

கடைசி ஒருநாள் போட்டியில் டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்! மிட்சேல் மார்ஷ் நிதானமாக 100 ரன்

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

டெவல்ட் பிரேவிஸ் (Dewald Brevis) மட்டும் சிக்ஸர்களை பறக்கவிட்டு வெற்றிக்காக போராடினார். ஆனால் அவரது விக்கெட்டை கூப்பர் கொனோலி கைப்பற்றினர். 28 பந்துகளை எதிர்கொண்ட பிரேவிஸ் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் எடுத்தார். Dewald Brevis

கொனோலி 5 விக்கெட்

அடுத்து வந்த வீரர்களும் கூப்பர் கொனோலியின்(Cooper Connolly) மிரட்டலான சுழற்பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் தென் ஆப்பிரிக்கா 24.5 ஓவரில் 155 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 276 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

கூப்பர் கொனோலி முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பார்ட்லெட், அபோட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  Cooper Connolly 

தென் ஆப்பிரிக்க அணி தோல்வியுற்றாலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று, டி20 தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுத்தது.

142 ஓட்டங்கள் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதும், கேஷவ் மஹாராஜ் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். Dewald Brevis/South Africa  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US