கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவை காப்பாற்றிய ஸ்டாய்னிஸ்! கதற விட்ட தென் ஆப்பிரிக்க பவுலர்ஸ்

SouthAfricaCricketTeam AustraliaCricketTeam T20Worldcup MarcusStoins
By Kaviarasan Oct 23, 2021 03:30 PM GMT
Report

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 ஆட்டத்தின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் டி20 உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 12-ஆட்டம் இன்று துவங்கியது. அதன் படி முதல் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.

கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவை காப்பாற்றிய ஸ்டாய்னிஸ்! கதற விட்ட தென் ஆப்பிரிக்க பவுலர்ஸ் | Australia Win Last Over South Africa In 5 Wkts

துவக்க வீரர்களான டெம்பா பவுமா 12 ஓட்டங்களிலும், மற்றொரு துவக்க வீரர் குயிண்டன் டி காக் 7 ஓட்டங்களிலும், இவர்களைத் தொடர்ந்து வந்த ஆய்டன் மார்க்கமை(40) தவிர அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்சல் ஸ்டார் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 119 ஓட்டங்கள் எடுத்தால் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவை காப்பாற்றிய ஸ்டாய்னிஸ்! கதற விட்ட தென் ஆப்பிரிக்க பவுலர்ஸ் | Australia Win Last Over South Africa In 5 Wkts

ஆரோன் பின்ச் டக் அவுட் ஆகி வெளியேற, டேவிட் வார்னர்(14), மிட்சல் மார்ஸ்(11) என நடையை கட்ட, சீனியர் வீரரான ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வேலுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் ஆஸ்திரேலியா அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் எகிறியது. ஸ்மித் 80 ஓட்டங்களில் மார்க்ரமின் அற்புதமான கேட்சால் அவுட் ஆக, இவரைத் தொடர்ந்து மேக்ஸ்வேலும் 18 ஓட்டங்களில் போல்டாகி வெளியேற, ஆட்டம் அப்படியே தென் ஆப்பிரிக்கா பக்கம் திரும்பியது.

கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவை காப்பாற்றிய ஸ்டாய்னிஸ்! கதற விட்ட தென் ஆப்பிரிக்க பவுலர்ஸ் | Australia Win Last Over South Africa In 5 Wkts

தென் ஆப்பிரிக்கா அணி பவுலர்கள் ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலியாவை சுருட்டிவிடலாம் என்ற அளவிற்கு பந்து வீசினார்.

ஆனால் கடைசி நேரத்தில் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அடித்து ஆடாமல் ஒன்று, இரண்டுமாக தட்டி ஆஸ்திரேலியாவுக்கு கடைசி ஓவரில் வெற்றியை தேடித்தந்தார்.

கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவை காப்பாற்றிய ஸ்டாய்னிஸ்! கதற விட்ட தென் ஆப்பிரிக்க பவுலர்ஸ் | Australia Win Last Over South Africa In 5 Wkts

இவருடன் இணைந்து ஆடிய மேத்யூவேட் 10 பந்துகளில் 15 ஓட்டங்களும், மார்க்ஸ்டோய் 16 பந்துகளில் 24 ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூக் நோர்க்கியா 4 ஓவர்களில் 21 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US