விமானத்தில் 6 கிலோவுக்கு உடைகள் அணிந்து சென்ற இளம்பெண்! சங்கடத்தில் முடிந்த சம்பவம்

Melbourne Viral Photos Flight
By Ragavan May 20, 2023 11:57 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் விமானத்தில் பயணித்த இளம் பெண் ஒருவர் 6 கிலோவுக்கு பல உடைகளை அணிந்து சென்ரத்தத்தால் சங்கடத்திற்கு உள்ளான வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சங்கடத்தில் முடிந்த சம்பவம்

19 வயதான அட்ரியானா ஒகாம்போ (Adriana Ocampo) எனும் அப்பெண் தனது தோழியுடன் மெல்போர்னிலிருந்து அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள தனது வீட்டிற்கு ஜெட்ஸ்டார் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது கூடுதல் சாமான்களுக்கு கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக அவர் எடுத்த தீவிர முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. மாறாக அவருக்கு விமான நிருவத்திடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது, மேலும் அவரது முயற்சி தோழிக்கும் சேர்த்து சங்கடத்தில் முடிந்தது.

விமானத்தில் 6 கிலோவுக்கு உடைகள் அணிந்து சென்ற இளம்பெண்! சங்கடத்தில் முடிந்த சம்பவம் | Australia Women Wears 6 Kg Clothes Flight FinedCredit: Kennedy Newsand Media

6 கிலோ ஆடைகளை அணிந்து இளம் பெண்

அவர் அதிகப்படியான பொருட்களை தன்னுடன் எடுத்து வந்ததால், சுமந்து செல்லும் சாமான்கள் அதிகபட்ச எடை வரம்பான ஏழு கிலோவைத் தாண்டியதை உணர்ந்த பிறகு, அதிகப்படியான பேக்கேஜ் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக அவர், தன்னிடமிருந்த கூடுதல் ஆடைகள் அனைத்தையும் அணிந்துக்கொண்டார்.

அட்ரியானா தன உடலில், டி-சர்ட்கள், ஜாக்கெட்டுகள், ஜம்பர்கள் மற்றும் கால்சட்டை உட்பட கிட்டத்தட்ட 6 கிலோ ஆடைகளை அணிந்திருந்தார்.

தன்னால் முடிந்தவரை அணிந்த பிறகும், இன்னும் அதிக உடைகள் இருந்ததால், அவற்றை தனது தோழிக்கு அணிவித்துள்ளார்.

விமானத்தில் 6 கிலோவுக்கு உடைகள் அணிந்து சென்ற இளம்பெண்! சங்கடத்தில் முடிந்த சம்பவம் | Australia Women Wears 6 Kg Clothes Flight FinedCredit: Kennedy Newsand Media

அபராதம்

முடிந்த அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும், அவர்களின் சாமான்கள் வரம்பை விட 1 கிலோவிற்கும் அதிகமாக இருந்தது. இதனால் அவர் 65 டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று விமான நிறுவனம் கூறியது.

அதுமட்டுமின்றி, அவர்கள் அணிந்த அனைத்து ஆடைகளுடனும் விமானத்தில் பயணிக்க வேண்டியிருந்தது.

ஆறு கிலோ ஆடைகளுடன் ​​தான் கரடி போல் இருந்ததாகவும், விமான நிலையத்தில் ''வரிசையில் இருந்த அனைவரும் எங்களைப் பார்த்து சிரித்தது ஒருவித சங்கடமாக இருந்தது. மக்கள் எரிச்சலடைந்தனர், ”என்று அட்ரியானா கூறினார். 

விமானத்தில் 6 கிலோவுக்கு உடைகள் அணிந்து சென்ற இளம்பெண்! சங்கடத்தில் முடிந்த சம்பவம் | Australia Women Wears 6 Kg Clothes Flight FinedCredit: Kennedy Newsand Media

மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US