ஷோர்ணாவின் அரைசதம் வீண்: வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்த அவுஸ்திரேலிய மகளிர்படை

Bangladesh Cricket Team Australia Cricket Team
By Sivaraj Oct 14, 2026 11:17 AM GMT
Report

Australia women whitewash bangladesh in odi series: வங்காளதேச மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை அவுஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது.

அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி தோல்வியுற்றது தொடரை இழந்தது. 

ஷோர்ணா 54

அவுஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது.  

Australia women vs Bangladesh women 

கடைசி போட்டியில் பழிதீர்த்த இலங்கை அணி: தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

கடைசி போட்டியில் பழிதீர்த்த இலங்கை அணி: தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

முதலில் ஆடிய வங்காளதேச அணி 49.5 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஷோர்ணா 54 (71) ஓட்டங்களும், ஷார்மின் அக்தர் 50 (93) ஓட்டங்களும் எடுத்தனர். 

Australia women vs Bangladesh women

மேகன் 4 விக்கெட்டுகளும், ஆஷ்லே கார்ட்னர் மற்றும் அனபெல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

Ellyse Perry 

அவுஸ்திரேலிய அணி வெற்றி

பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி 22.4 ஓவர்களில் 175 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அனபெல் சதர்லேண்ட் 74 (52) ஓட்டங்களும், எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry) 65 (64) ஓட்டங்களும் விளாசினர். 

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை, அவுஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றி வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது.     

Australia women vs Bangladesh women

Australia women vs Bangladesh women

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US