மிட்செல் மார்ஷ் வெறித்தனம்! டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா!

Australia New Zealand T20 World Cup T20 World Cup Finals T20 World Cup Champion
By Ragavan Nov 14, 2021 05:24 PM GMT
Report

டி20 உலகக்கோப்பையில் அவுஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையை தட்டிச்சென்றது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 173 ஓட்டங்கள் அடித்து அபார வெற்றிபெற்றது.

அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 77 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். டி20 உலகக் கோப்பையை அவுஸ்திரேலியா வெல்வது இதுவே முதல்முறையாகும்.

மிட்செல் மார்ஷ் வெறித்தனம்! டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா! | Australia Won 2021 T20 World Cup Finals Against Nz

ICC-ன் 7-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடின.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனால், நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்திலும், டேரில் மிட்செலும் களத்தில் இறங்கினார். 4-வது ஓவர் முடிவில் மிட்செல் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஹசல்வுட் பந்தில் கீப்பர் மேத்யூ வடேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மிட்செல் மார்ஷ் வெறித்தனம்! டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா! | Australia Won 2021 T20 World Cup Finals Against Nz

குப்தில், 35 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த ஓவர்களிலும் கேப்டன் அதிரடியை தொடர்ந்ததால் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

குறிப்பாக ஸ்டார்க் வீசிய 16-வது ஓவரில், வில்லியம்சன் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 22 ஓட்டங்களை எடுத்தார். 18-வது ஓவரின் 2-வது பந்தில் கிளென் பிலிப்ஸ் 18 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஹசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதே ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட வில்லியம்சன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மிட்செல் மார்ஷ் வெறித்தனம்! டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா! | Australia Won 2021 T20 World Cup Finals Against Nz

48 பந்துகளை எதிர்கொண்ட கேன் வில்லிலயம்சன் 3 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்கள் எடுத்து அணியின் எண்ணிக்கை உயர காரணமாக இருந்தார். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை குவித்தது.

பந்து வீச்சை பொருத்தளவில் ஹஸல்வுட், ஆடம் ஸாம்பா, பேட் கம்மின்ஸ் ஆகியோர் தங்களதுவேலையை கச்சிதமாக முடித்தனர். தலா 4 ஓவர்கள் வீதம் 12 ஓவர் வீசிய இவர்கள் மொத்தம் 69 ஓட்டங்களை கொடுத்தனர்.

ஹஸல்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நியூசிலாந்துக்கு கடும் நெருக்கடி அளித்தார். 4 ஓவர்கள் வீசிய மிட்செல் ஸ்டார்க் 60 ஓட்டங்கள் கொடுத்து எதிரணிக்கு உதவிகரமாக இருந்தார்.

இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் அவுஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் ஃபின்ச் களத்தில் இறங்கினர்.

மிட்செல் மார்ஷ் வெறித்தனம்! டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா! | Australia Won 2021 T20 World Cup Finals Against Nz

ஆரோன் ஃபின்ச் 5 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் பந்தில், டேரில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 15 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது முக்கியமான விக்கெட்டை இழந்ததால், அந்த நேரத்தில் நியூசிலாந்தின் கை ஓங்கியிருந்தது.

இதன்பின்னர், வார்னர் - மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தனர். தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட் இழப்பு, உலகக்கோப்பை இறுதியாட்டம் என எந்தவித நெருக்கடியும் இல்லாமல் இருவரும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு ஓவரிரும் பவுண்டரிகள் பறந்ததால் எண்ணிக்கை சீராக உயர்ந்தது. 13-வது ஓவரில் 102 ஓட்டங்கள் இருந்தபோது, 53 ஓட்டங்கள் எடுத்திருந்த வார்னர் போல்ட் பந்தில், போல்டாகி ஆட்டமிழந்தார். இந்த 53 ஓட்டங்களில் 3 சிக்சரும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.

அடுத்து ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷும் - மேக்ஸ்வெல்லும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர்.

மிட்செல் மார்ஷ் வெறித்தனம்! டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா! | Australia Won 2021 T20 World Cup Finals Against Nz

தொடர்ச்சியாக அதிரடி காட்டிய மிட்சேல் 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் என விளாசி தள்ளினார். அவருக்கு சரியான இணையாக களத்தில் இருந்த கிளென் மாக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

18-வது ஓவரில் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். மேக்ஸ்வெல் 28 ஓட்டங்களுடனும, மார்ஷ் 77 ஓட்டங்களுடனும் அட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வெற்றிக்கு தேவையான ஓட்டங்களை எடுத்த அவுஸ்திரேலிய அணி முதன் முறையாக கோப்பையை வென்றது.

மிட்செல் மார்ஷ் வெறித்தனம்! டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா! | Australia Won 2021 T20 World Cup Finals Against Nz

மிட்செல் மார்ஷ் வெறித்தனம்! டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா! | Australia Won 2021 T20 World Cup Finals Against Nz

மிட்செல் மார்ஷ் வெறித்தனம்! டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா! | Australia Won 2021 T20 World Cup Finals Against Nz

மிட்செல் மார்ஷ் வெறித்தனம்! டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா! | Australia Won 2021 T20 World Cup Finals Against Nz

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US