முடிவுக்கு வந்த பவுமாவின் சாதனை; 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி

South Africa National Cricket Team Australia Cricket Team Cricket Record Temba Bavuma
By Karthikraja Oct 13, 2026 01:26 PM GMT
Report

australia won by 214 runs and end bavuma winning streak: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலம், டெம்பா பவுமா தோல்வியடையாத டெஸ்ட் அணித்தலைவர் என்ற சாதனை முடிவுக்கு வந்தது.

214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 390 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மேத்யூ ரென்ஷா 190 ஓட்டங்கள் விளாசினார். 

முடிவுக்கு வந்த பவுமாவின் சாதனை; 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி | Australia Won By 214 Run End Bavuma Winning Streak

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக வையான் முல்டர் 4 விக்கெட்களை கைப்பற்றினார். 

முடிவுக்கு வந்த பவுமாவின் சாதனை; 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி | Australia Won By 214 Run End Bavuma Winning Streak

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 284 ஓட்டங்கள் குவித்தது.

இதன் பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியா, 6 விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்கள் குவித்தது. 

சிறையிலிருந்து வந்து சதம் விளாசிய அபிஷேக் போரெல் - மைதானத்திலே கண் கலங்கினார்

சிறையிலிருந்து வந்து சதம் விளாசிய அபிஷேக் போரெல் - மைதானத்திலே கண் கலங்கினார்

421 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, 206 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது. 

முடிவுக்கு வந்த பவுமாவின் சாதனை; 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி | Australia Won By 214 Run End Bavuma Winning Streak

இதன் மூலம், அவுஸ்திரேலியா 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. 

முடிவுக்கு வந்த பவுமாவின் சாதனை; 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி | Australia Won By 214 Run End Bavuma Winning Streak

அவுஸ்திரேலியா வீரர் ஹேசல்வுட் 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

முடிவுக்கு வந்த பவுமாவின் சாதனை

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே சந்திக்காத தென் ஆப்பிரிக்காவின் அணித்தலைவராக இருந்த டெம்பா பவுமா தனது முதல் டெஸ்ட் தோல்வியை சந்தித்துள்ளார்.

இதுவரை 13 முறையாக தென் ஆப்பிரிக்கா அணியை வழிநடத்திய பவுமா, இதுவரை 11 வெற்றிகள் மற்றும் ஒரே ஒரு டிரா என்ற சாதனையைப் படைத்துள்ளார். 

முடிவுக்கு வந்த பவுமாவின் சாதனை; 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி | Australia Won By 214 Run End Bavuma Winning Streak

அதேவேளையில், டெஸ்ட் அணித்தலைவராக தனது முதல் போட்டியில் தோற்பதற்கு முன்பு அதிக போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான உலக சாதனையை பவுமா படைத்துள்ளார்.

முன்னதாக இங்கிலாந்தின் மைக் பிரியர்லி 10 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தந்த நிலையில், பவுமா, 11 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US