7வது முறையாக T20 உலக கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி

England Cricket Team Australia Cricket Team ICC Women’s T20 World Cup
By Karthikraja Jul 06, 2026 06:50 AM GMT
Report

இங்கிலாந்திற்கு எதிரான இறுதிப்போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி 2026 மகளிர் T20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.

2026 மகளிர் T20 உலகக் கிண்ணம்

2026 மகளிர் T20 உலகக் கிண்ணம் கடந்த ஜூன் 12 ஆம் திகதி தொடங்கி ஜூலை 5 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெற்றது.

நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதியது. 

7வது முறையாக T20 உலக கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி | Australia Wons Womens T20 Worldcup 7Th Time

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் குவித்துள்ளது. 

7வது முறையாக T20 உலக கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி | Australia Wons Womens T20 Worldcup 7Th Time

அதிகபட்சமாக அணித்தலைவி நாட் சிவர், 53 பந்துகளில் 58 ஓட்டங்கள் குவித்தார்.

7வது முறையாக அவுஸ்திரேலியா வெற்றி

151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, 17.1 ஓவர்களில் 153 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.  

7வது முறையாக T20 உலக கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி | Australia Wons Womens T20 Worldcup 7Th Time

இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி, 2026 மகளிர் T20 உலகக் கிண்ணத்தை வென்றது. 

7வது முறையாக T20 உலக கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி | Australia Wons Womens T20 Worldcup 7Th Time

அவுஸ்திரேலியா தரப்பில், அதிகபட்சமாக 64 ஓட்டங்கள் குவித்த பெத் மூனி ஆட்ட நாயகி விருது மற்றும் தொடர் நாயகி விருது வென்றார். 

7வது முறையாக T20 உலக கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி | Australia Wons Womens T20 Worldcup 7Th Time

அவுஸ்திரேலியா மகளிர் அணி 7வது முறையாக மகளிர் T20 உலகக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.

இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த டானி வயட்-ஹாட்ஜ் 302 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்த தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீ சரணி 14 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US