பாலிவுட் இசைக்கு நடனமாடியபடியே…அவுஸ்திரேலிய மாப்பிள்ளையை கரம்பிடித்த குஜராத் பெண்

Gujarat Australia India Marriage
By Thiru Jan 22, 2023 07:48 PM GMT
Report

அவுஸ்திரேலியாவை சேர்ந்த தோபன் என்ற இளைஞர், இந்தியாவின் குஜராத் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நமி நாகர் என்ற பெண்ணை இந்திய கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொண்டார். 

நாடுகள் தாண்டி நடந்த திருமணம்

குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற திருமணத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தோபன் என்ற இளைஞர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தனது காதலி நமி நாகரை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் கரம் பிடித்தார்.

குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள மங்ரோலை பூர்வீகமாகக் கொண்ட நமியின் பெற்றோர் அவுஸ்திரேலியாவில் குடியேறி தற்போது அங்கு நிரந்தரமாக  வசித்து வருகின்றனர். 

இவர்களது மகள் நமி அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த நிலையில், அவருக்கும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த தோபன் என்ற இளைஞருக்கும் காதல் உறவு மலர்ந்துள்ளது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது, நமியின் தந்தை திகன்பாய் குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊரில் பாரம்பரிய இந்து முறைப்படி, திருமணம் நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு தோபன் குடும்பமும் சம்மதம் தெரிவித்த நிலையில், திருமணத்திற்காக அனைவரும் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

பாலிவுட் இசைக்கு நடனமாடியபடியே…அவுஸ்திரேலிய மாப்பிள்ளையை கரம்பிடித்த குஜராத் பெண் | Australia Youngster Marry Gujarat Girl Nami

ஆடல் பாடலுடன் நடைபெற்ற திருமணம்

இந்நிலையில்  குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்தில் பாரம்பரிய குஜராத்தி மாப்பிள்ளை போல் உடையணிந்து குதிரையில் வந்த இறங்கிய அவுஸ்திரேலிய இளைஞர் தோபன், நமி நாசரை குடும்பத்தினர் முன்னிலையில் கரம்பிடித்தார்.

தனியார் ரிசார்ட்டில் நடந்த திருமணத்தில் பாலிவுட் இசைக்கு மணமக்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவில் இருந்து தோபனின் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் குஜராத்திற்கு வந்து இருந்தனர்.   

5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US