அவுஸ்திரேலியாவில் தடுப்பூசி போட்டதனால் ஒரே இரவில் கோடீஸ்வரியான இளம் பெண்!

Vaccine Australia Lottery Joanne Zhu Million Dollar Vax
By Ragavan Nov 07, 2021 07:58 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் 25 வயது பெண் தடுப்பூசி போட்டதற்காக லொட்டரியை வென்று மில்லியனர் ஆனார்.

25 வயதான அவுஸ்திரேலியப் பெண் ஜோன் ஜு (Joanne Zhu), மில்லியன் டொலர் வாக்ஸ் லொட்டரியை வென்றதன் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரரானார்.

அவுஸ்திரேலியாவில் தடுப்பூசி விகிதங்களை அதிகரிக்க பரோபகாரர்கள் மற்றும் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது இந்த Million Dollar Vax லொட்டரி. இதில் மில்லியன் கணக்கான அவுஸ்திரேலியர்கள் நுழைந்தனர்.

டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, அக்டோபர் 31-க்குள், சுமார் 2,744,974 அவுஸ்திரேலியர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பதிவு செய்தனர்.

கடந்த வெள்ளியன்று இந்த லொட்டரியின் அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஜோன் ஜு இதில் வெற்றிபெற்றார்.

அவுஸ்திரேலியாவில் தடுப்பூசி போட்டதனால் ஒரே இரவில் கோடீஸ்வரியான இளம் பெண்! | Australia Zhu Woman 25 Win Lottery For Vaccinated

ஜோன் ஜு, வெற்றியாளராக தனது பெயர் அழைக்கப்பட்டபோது தான் கேட்டதை தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறினார்.

அந்த பணத்தில் அவர் தனது குடும்பத்திற்கு பரிசுகளை வாங்குவதாகவும், மீதமுள்ள பணத்தை முதலீடுகளில் வைப்பதாகவும் கூறினார். மேலும், சுற்றுப்பயணம் செய்து தனது நண்பர்களுக்கு ஒரு அழகான விருந்தை கொடுக்க விரும்புவதாக வர கூறினார்

. தொற்றுநோய் காரணமாக குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாக தனது பெற்றோரைப் பார்க்காத ஜு, அவுஸ்திரேலியாவில் எல்லைகள் விரைவில் திறக்கப்படுவதற்கு அனைவறையும் தடுப்பூசி போடவேண்டும் என்ற கோரிக்கையை விருப்பமாக கூறினார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US