அவுஸ்திரேலியாவில் தந்தை வைத்த தீயில் 3 குழந்தைகள் பலி! தப்பியோடிய மனைவி, 4 குழந்தைகள்

Australia Crime Sydney
By Thiru Jul 11, 2024 04:19 AM GMT
Report

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கணவர் ஒருவர் தனது வீட்டிற்கு தீ வைத்து குழந்தைகள் மற்றும் மனைவியை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி, குழந்தைகளை கொல்ல முயற்சி

அவுஸ்திரேலியாவின் சிட்னி மேற்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில், தந்தை ஒருவர் தனது சொந்த குழந்தைகள் மற்றும் மனைவியை தீ வைத்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

அவர் ஏற்படுத்திய தீ விபத்தில், 5 மாத பெண் குழந்தை, 2 வயது ஆண் குழந்தை மற்றும் 6 வயது ஆண் குழந்தை உயிரிழந்தனர்.

Australian Father Kills 3 Children in House Fire

Google Pixel Watch 3: செயல்திறன், ஸ்மார்ட் வாட்ச் குறித்து வெளியான கசிவுகள்

Google Pixel Watch 3: செயல்திறன், ஸ்மார்ட் வாட்ச் குறித்து வெளியான கசிவுகள்

தாய் மற்றும் 4, 7, 9, 11 வயதுடைய மற்ற நான்கு குழந்தைகள் காயங்களுடன் தப்பி ஓடினர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தை மீது பாயும் குற்றச்சாட்டுகள்

28 வயதான தந்தை, கொலை (3 குற்றச்சாட்டுகள்), கொலை முயற்சி (5 குற்றச்சாட்டுகள்) மற்றும் சொத்து அழிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அறிக்கைகளின் படி, தந்தை தீ வைத்துவிட்டு, மீட்பு முயற்சிகளை தடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் காவல்துறை காவலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Australian Father Kills 3 Children in House Fire

ஆணாக மாறிய பெண் உயர் அதிகாரி! இந்திய அரசு எடுத்த முக்கிய முடிவு

ஆணாக மாறிய பெண் உயர் அதிகாரி! இந்திய அரசு எடுத்த முக்கிய முடிவு

அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராவார் என தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US