உலக கோப்பை டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு

David Warner Indian Cricket Team Australia Cricket Team Pat Cummins
By Sibi Apr 19, 2023 12:38 PM GMT
Report

 இந்தியாவுடனான டெஸ்ட் உலக கோப்பை இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், போட்டியில் பங்குபெறும் அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டனாக பேட் கம்மின்ஸ்

உலக கோப்பை டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜீன் 7 ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் கடந்த 2021 முதல் 2022 வரை டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடம் பிடித்த அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.

உலக கோப்பை டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு | Australian Team Announced For Test World Cup Final@getty images

இதனை தொடர்ந்து போட்டியில் கலந்து கொள்ளும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 17 அவுஸ்திரேலிய அணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்டீவ் சுமித்/steve smith@cricket.com.au

இதில் ஓய்விலிருந்த அவுஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பி கேப்டனாக பதவியேற்கிறார். துணை கேப்டனாக ஸ்டீவ் சுமித் ஆடுகிறார்.

அணி விவரம்

கடந்த சில மாதங்களாக மோசமான பார்மிலுள்ள டேவிட் வார்னர் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். ஆல்ரவுண்டர்களாக கேமிரான் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்குகிறார்கள்.

டேவிட் வார்னர்/david warner@twitter

மேலும் சுழற்பந்து வீச்சில் டாட் மார்ஃபி, நாதன் லயன் ஆகியோர் அணியில் இடம்பெறுகின்றனர். வேகப்பந்து வீச்சில் கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜாஸ் ஹேசல்வுட் மற்றும் போலாண்ட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நாதன் லயன்/ nathan lyon@ani

17 பேர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இறுதியில் 2 பேர் நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணி விவரம் : பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்மித் (துணை கேப்டன்), மார்னஸ் லாபஸ்சேன், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மேத்தீவ் ரென்ஷா, மார்கஸ் ஹாரிஸ், மிட்செல் மார்ஷ், கேமிரான் கிரீன், அலெக்ஸ் கேரி, ஜோஸ் இங்கிலிஸ், நாதன் லயான், டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், ஜாஸ் ஹேசல்வுட் போலாண்ட்    

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US