தலைக்கு 1 மில்லியன் டொலர் பரிசு! அவுஸ்திரேலிய பொலிஸார் தேடும் இந்தியர் டெல்லியில் கைது

Delhi Australia Death
By Ragavan Nov 25, 2022 09:40 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் இளம்பெண்ணை கொன்றுவிட்டு இந்தியாவிற்கு தப்பிச்சென்ற நபர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

2018-ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்தில் அவுஸ்திரேலியப் பெண்ணைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய செவிலியரை டெல்லி காவல்துறை கைது செய்தது.

கொலை செய்துவிட்டு இந்தியாவிற்கு தப்பியோட்டம்

38 வயதான ராஜ்விந்தர் சிங், 2018-ல் இந்தியாவுக்கு வருவதற்கு முன், டோயா கார்டிங்லி (Toyah Cordingley) எனும் 24 வயது இளம்பெண்ணை கடற்கரையில் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

தலைக்கு 1 மில்லியன் டொலர் பரிசு! அவுஸ்திரேலிய பொலிஸார் தேடும் இந்தியர் டெல்லியில் கைது | Australian Women Murderer Rajwinder Singh ArrestFacebook

குயின்ஸ்லாந்தின் வாங்கட்டி கடற்கரையில் மருந்தகத் தொழிலாளியான கார்டிங்லி, தனது நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது ராஜ்விந்தர் சிங்கால் கொல்லப்பட்டார்.

ராஜ்விந்தர் சிங் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறினார். அப்போது அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை மட்டும் விட்டுவிட்டு வரவில்லை, அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு இந்தியா சென்றார்.

தலைக்கு 1 மில்லியன்

இதையடுத்து, அவரை கைது செய்ய குயின்ஸ்லாந்து காவல்துறை அவரது தலைக்கு 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வெகுமதியாக அறிவித்தது. இது குயின்ஸ்லாந்து காவல்துறை அறிவித்ததிலேயே மிகப்பெரிய பரிசு தொகையாகும்.

தலைக்கு 1 மில்லியன் டொலர் பரிசு! அவுஸ்திரேலிய பொலிஸார் தேடும் இந்தியர் டெல்லியில் கைது | Australian Women Murderer Rajwinder Singh Arrest

இந்தியாவிடம் கோரிக்கை

அவுஸ்திரேலிய அரசாங்கம், மார்ச் 2021-ல், சிங்கை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கைக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லி பொலிஸார் இன்று அவரை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

அவுஸ்திரேலியாவில்..,

பஞ்சாபின் பட்டர் கலனைச் சேர்ந்த ராஜ்விந்தர் சிங், அவுஸ்திரேலியாவின் இன்னிஸ்ஃபைல் டவுனில் வசித்து வந்தார், அங்கு அவர் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்துகொண்டிருந்தார்.

2018, அக்டோபர் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று கார்டிங்லி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. மறுநாள் காலை கெய்ர்ன்ஸுக்கு வடக்கே உள்ள வாங்கெட்டி கடற்கரையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Rotterdam, Netherlands

31 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு

06 Feb, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US