உடல் முழுக்க மண்படிய 96 ரன்கள் எடுத்த வீராங்கனை! 3 ரன்னில் பறிபோன வெற்றி
Indian Cricket Team
Australia Cricket Team
By Sivaraj
மகளிர் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 258 ஓட்டங்கள் எடுத்தது.
போஎபே லிட்ச்ஃபீல்டு 63 ஓட்டங்களும், எலிசி பெர்ரி 50 ஓட்டங்களும் விளாசினர். மிரட்டலாக பந்துவீசிய தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
@WomensCricZone
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களே எடுத்ததால், 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அபாரமாக ஆடிய ரிச்சா கோஷ் 117 பந்துகளில் 96 ஓட்டங்கள் எடுத்தார். ஜெமிமா 44 ஓட்டங்கள் விளாசினார்.
@WomensCricZone
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US