Aval Dosa: தோசை மா இல்லையா? 15 நிமிடத்தில் அவல் வைத்து தோசை செய்யலாம்

Healthy Food Recipes
By Yashini Feb 24, 2024 09:52 AM GMT
Report

தமிழகத்தில் வாழும் பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.

தோசையில் பிளைன் தோசை, மசால் தோசை, ரவா தோசை, ஆனியன் தோசை, மற்றும் கல் தோசை போன்ற பல வகை உண்டு.

அந்தவகையில், தோசை மா இல்லாத சமயத்தில் 15 நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த அவல் தோசை சாப்பிட சுவையாக இருக்கும்.

Aval Dosa: தோசை மா இல்லையா? 15 நிமிடத்தில் அவல் வைத்து தோசை செய்யலாம் | Aval Dosa Recipe In Tamil

தேவையான பொருட்கள்

  • அவல்- ½ கப்
  • பச்சரிசி- 2 கப்
  • பச்சைமிளகாய்- 3
  • மோர்- 1 கப்
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்- தேவையான அளவு
  • கடுகு- ½ ஸ்பூன்
  • உளுந்து- ½ ஸ்பூன்
  • கறிவேப்பிலை- 1 கொத்து
  • கொத்தமல்லி- சிறிதளவு

Instant idiyappam: மாவு பிசைய தேவையில்லை.., 10 நிமிடத்தில் பூ போல இடியாப்பம் செய்யலாம்

Instant idiyappam: மாவு பிசைய தேவையில்லை.., 10 நிமிடத்தில் பூ போல இடியாப்பம் செய்யலாம்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் அவலை சேர்த்து 2 -3 முறை நன்கு அலசி ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி மற்றும் அவல் சேர்த்து அதில் பச்சைமிளகாய் மற்றும் மோர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்ததும் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

Aval Dosa: தோசை மா இல்லையா? 15 நிமிடத்தில் அவல் வைத்து தோசை செய்யலாம் | Aval Dosa Recipe In Tamil

பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து கலக்கவும்.

அடுத்து மாவில் தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மாவை கொஞ்சம் தண்ணீர் போல் கலந்துகொள்ளவும்.

அடுப்பில் தோசை தவா வைத்து சூடானதும் அதில் கலந்த மாவை தெளிப்பது போல் ஊற்றி சுட்டு எடுத்தால் சுவையான அவல் தோசை தயார்.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US