ஒரு கப் அவல் இருந்தால் போதும்.., நெய்மணக்கும் அவல் பாயாசம் செய்யலாம்

Healthy Food Recipes
By Yashini Jan 03, 2025 07:40 AM GMT
Yashini

Yashini

in உணவு
Report

பாயசம் என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் அவல் பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் இயற்கை Hairpack: எப்படி தயாரிப்பது?

வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக்க உதவும் இயற்கை Hairpack: எப்படி தயாரிப்பது?

தேவையான பொருள்கள்

  • நெய்- தேவையான அளவு
  • அவல் - 1 கப்
  • தேங்காய் துருவல்- 3 ஸ்பூன்
  • முந்திரிபருப்பு - 10
  • திராட்சை - 10
  • வெல்லம் - ஒரு கப்
  • பால் - ½ லிட்டர்
  • ஏலக்காய் தூள்- சிறிதளவு
  • சுக்கு தூள்- சிறிதளவு
  • உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு வாணலியில் சிறிதளவு நெய் விட்டு அதில் அவலை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அதே வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய தேங்காயை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

ஒரு கப் அவல் இருந்தால் போதும்.., நெய்மணக்கும் அவல் பாயாசம் செய்யலாம் | Aval Payasam Recipe In Tamil

அடுத்து அதே நெய்யில் முந்திரி திராட்சையையும் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை பாகு காய்ச்சி கொள்ள வேண்டும்.

இதையடுத்து அதே வாணலியில் பாலை சேர்த்து கொதித்ததும் அதில் வறுத்த அவலை சேர்த்து வேக வைக்கவும்.

நாவூறும் சுவையில் தேங்காய் பர்பி.., இலகுவாக செய்வது எப்படி?

நாவூறும் சுவையில் தேங்காய் பர்பி.., இலகுவாக செய்வது எப்படி?

அவல் வெந்தவுடன் அதில் வெல்லப்பாகு, வறுத்த தேங்காய், முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

இறுதியாக இதில் ஏலக்காய் தூள், சுக்கு தூள் சேர்த்து இறக்கினால் சுவையான நெய்மணக்கும் அவல் பாயாசம் தயார்.         

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US