இந்திய மாநிலம் ஒன்றிற்கு பனிச்சரிவு எச்சரிக்கை

Uttarakhand
By Balamanuvelan Feb 02, 2026 06:47 AM GMT
Report

இந்திய மாநிலம் ஒன்றிற்கு பனிச்சரிவு தொடர்பிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மாநிலம் ஒன்றிற்கு பனிச்சரிவு எச்சரிக்கை

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள சில நகரங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்திய மாநிலம் ஒன்றிற்கு பனிச்சரிவு எச்சரிக்கை | Avalanche Warning Issued For Uttarakhand

உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காஷி, சாமோலி மற்றும் ருத்ரப்ரயாக் ஆகிய நகரங்களுக்கு இரண்டாம் மட்ட எச்சரிக்கையும், பித்தோராகர் மற்றும் பாகேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு முதல் மட்ட எச்சரிக்கையும் விடுக்கபட்டுள்ளது.

இன்று, அதாவது, திங்கட்கிழமை மாலை 5.00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும். 

நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.., எந்தெந்த பகுதிகளில் இன்று மழை பெய்யும்?

நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.., எந்தெந்த பகுதிகளில் இன்று மழை பெய்யும்?

மலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் பனிபடர்ந்த இடங்களுக்கு தேவையில்லாமல் செல்லவேண்டாம் என்றும், வானிலை எச்சரிக்கைகளை கவனித்துக்கொள்ளுமாறும், கூரைகள் மீது படியும் பனியை அவ்வப்போது அகற்றுமாறும், அதிக பனிப்பொழிவு உள்ள இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்திய மாநிலம் ஒன்றிற்கு பனிச்சரிவு எச்சரிக்கை | Avalanche Warning Issued For Uttarakhand

விடயம் என்னவென்றால், ஒரு பக்கம் இமயமலையில் போதுமான பனிபொழிவு இல்லாததால் கவலை உருவாகியிருந்த நிலையில், ஜனவரி மாதம் 23ஆம் திகதி பனிப்பொழிவு துவங்கிய விடயம் பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

அதேநேரத்தில், பல இடங்களில் பனிப்பொழிவு காரணமாக பனிச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் மக்களுக்கு பனிச்சரிவு தொடர்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US