ஜேர்மன் இளம்பெண்ணை அவமானப்படுத்துவதைக் காட்டும் புகைப்படத்துக்கு விருது; பெண்ணின் தந்தையின் கருத்து

Israel Germany Palestine
By Balamanuvelan Apr 02, 2024 09:41 AM GMT
Report

இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியபோது, இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த இளம்பெண்கள், இளைஞர்கள் உட்பட சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர்.

கடத்தல்கள்

ஜேர்மன் இளம்பெண்ணை அவமானப்படுத்துவதைக் காட்டும் புகைப்படத்துக்கு விருது; பெண்ணின் தந்தையின் கருத்து | Award For Photo Showing Humiliation Of German

கொடூர தாக்குதல் நடத்திக் கொலை செய்தும் திருப்தியடையாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர், அங்கிருந்த பலரைக் கடத்திச் சென்றனர்.

அப்படி கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் ஷானி லூக் (Shani Louk, 22) என்னும் ஜேர்மன் இஸ்ரேலிய இளம்பெண். ஷானியை தாக்கி, அரை நிர்வாணமாக்கி, ட்ரக் ஒன்றின் பின்னால் போட்டு, அவள் உடல் மீது காலைப் போட்டவண்ணம் ஊர்வலமாக கொண்டு சென்றனர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் சிலர்.

அந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கின.

ஜேர்மன் இளம்பெண்ணை அவமானப்படுத்துவதைக் காட்டும் புகைப்படத்துக்கு விருது; பெண்ணின் தந்தையின் கருத்து | Award For Photo Showing Humiliation Of German

சிறப்பு விருது

இந்நிலையில், ஷானியை அவமதிக்கும் விதத்தில் அமைந்துள்ள புகைப்படத்துக்கு ஊடகவியலாளர் சிறப்புப் பரிசொன்று வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் புகைப்படத்தை எடுத்த Ali Mahmud என்பவருக்கு, ’Reynolds Journalism Institute's award for the team picture story of the year’ என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படம் வெளியானதற்கே கடும் சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு சிறப்பு விருது கிடைத்துள்ளதால், மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஜேர்மன் இளம்பெண்ணை அவமானப்படுத்துவதைக் காட்டும் புகைப்படத்துக்கு விருது; பெண்ணின் தந்தையின் கருத்து | Award For Photo Showing Humiliation Of German

தந்தையின் கருத்து

ஆனால், ஷானியின் தந்தையான Nissim Louk, அந்த புகைப்படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார்.

அந்த புகைப்படம், 50 ஆண்டுகளில் மிக முக்கியமான ஒன்று என்று கூறும் Nissim Louk, சில புகைப்படங்கள் மனித நினைவுகளை வடிவமைக்கின்றன என்கிறார்.

ஜேர்மன் இளம்பெண்ணை அவமானப்படுத்துவதைக் காட்டும் புகைப்படத்துக்கு விருது; பெண்ணின் தந்தையின் கருத்து | Award For Photo Showing Humiliation Of German

தன் மகளின் புகைப்படமும், ஹமாஸ் குழுவால் Noa Argamani கடத்தப்படுவதைக் காட்டும் புகைப்படமும், இந்த யுகத்தை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளன என்கிறார் அவர்.

எதிர்காலத்துக்கு தகவல் கொடுப்பதற்காக அதை பயன்படுத்துவதை நான் நல்லது என்று கருதுகிறேன் என்று கூறும் Nissim Louk, நான் அழத்துவங்கினால், அதனால் என்ன நடக்கப்போகிறது? இது வரலாறு, 100 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் இந்த புகைப்படத்தைப் பார்த்து இங்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வார்கள். நான் உலகம் முழுவதும் பயணிக்கிறேன், என் மகள் ஷானியை எல்லோரும் அறிந்துவைத்திருக்கிறார்கள் என்கிறார் Nissim Louk.

ஜேர்மன் இளம்பெண்ணை அவமானப்படுத்துவதைக் காட்டும் புகைப்படத்துக்கு விருது; பெண்ணின் தந்தையின் கருத்து | Award For Photo Showing Humiliation Of German

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US