சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும் ஆயுர்வேத பானங்கள்! எப்படி எடுக்கணும்?

diabetes ayurvedic
By Kishanthini Oct 13, 2021 12:30 PM GMT
Report

பொதுவாக ஆயுர்வேத மருத்துவம் உடலில் உண்டாகும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறது.

சிகிச்சை என்று சொல்வதை விட நோயின் அடிப்படை காரணத்தை அறிந்து அதை சரிசெய்ய முயற்சிப்பதால் இந்த நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்கலாம்.

தீவிரமாகாமல் தடுக்கலாம். சர்க்கரை நோயினால் உண்டாகும் உடல் பக்கவிளைவுகளை தடுக்கலாம். இதற்கு ஒரு சில ஆயர்வேத பானங்கள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பத தெரிந்து கொள்வோம்.

  • நெல்லிக்காய் சக்திவாய்ந்த ஆயுர்வேத மருத்துவ மூலிகை. 20 மில்லி நெல்லிக்காய் சாற்றை அரை டீஸ்பூன் மஞ்சளுடன் கலந்து தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.

  • 50 கிராம் திரிபலா + 50 கிராம் மஞ்சள் கலந்து தினசரி இரண்டு வேளை எடுக்க வேண்டும். மதிய உணவுக்கு முன் அரை டீஸ்பூன் அளவும். இரவு உணவுக்கு முன் அரை டீஸ்பூனும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வரலாம்.

  • நாவல் பழத்தில் 80% மேல் அதிகமான நீர்ச்சத்து உள்ளது. மேலும் இதில் சுக்ரோஸ் இல்லை. நாவல் பழத்தை அளவாக தினசரி எடுக்கலாம். இதன் விதைகளை பொடி செய்து 1 டீஸ்பூன் பொடியை வெதுவெதுப்பான இளஞ்சூடான நீரில் கலந்து தினமும் இரண்டு வேளை குடிக்கவும்.

  • வெந்தயம் 2 டீஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் அந்த விதைகளை பிசைந்து கலவையை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

  • அதிகாலையில் பூண்டு பல் 2 மென்று சாப்பிடலாம். இதுவும் நீரிழிவை கட்டுக்குள் வைக்க செய்யும்.

  • வேப்பிலை - 10,  துளசி - 10 இலை,  வில்வா இலை - 10 மூன்றையும் சாறு எடுத்து கலக்கவும். இந்த கலவை இரத்த சர்க்கரை அளவு குறைப்பதற்காக வெறும் வயிற்றில் தண்ணீருடன் குடிக்கலாம்.  

  • பிரிஞ்சி இலையை பொடியாக்கி வைக்கவும். அரை டீ ஸ்பூன் பொடியுடன் மஞ்சள் அரை டீஸ்பூன் கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன் எடுத்து கலந்து விடவும். இதை மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு முன் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை எடுத்து வரவும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • ஆலமரத்தின் பட்டை எடுத்து நான்கு டம்ளர் தண்ணீரில் போட்டு சூடாக்கவும். தண்ணீர் ஒரு டம்ளராக குறையும் வரை சூடாக்க வேண்டும். இதை இறக்கி குளிரவைத்து குடிக்க வேண்டும்.

  • மா இலைகளை வெயிலில் உலர்த்தி காயவைத்து, பொடியாக நறுக்கி தினமும் காலையிலும் மாலையிலும் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.  

  • துளசி இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாற்றை 2 டீஸ்பூன் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.  

  • வெண்டைக்காய்களின் முனையை வெட்டி, ஒரு முட்கரண்டி பயன்படுத்தி பல இடங்களில் குத்தி விடவும். வெண்டைக்காயை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவிடவும். காலையில் வெண்டைக்காயை தனியே எடுத்துவிட்டு வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பல வாரங்கள் இதை செய்து வரவும்.    
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US