மாதவிடாய் கோளாறை சரிசெய்யும் வெள்ளை செம்பருத்தி! எப்படி எடுத்து கொள்ளலாம்?
பொதுவாக இன்று இளம்பெண்கள் பலரும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இயல்பாக வரக்கூடிய மாதவிடாய் தள்ளி வருவது தொடர்ந்து மூன்று மாதங்களாக இருந்தால் அது அலட்சியப்படுத்தக்கூடாது.
இதனால் அதிகமான உதிரபோக்கு, உதிரபோக்கு குறைந்த அளவு வெளிவருவது, மாதவிடாய் வராமல் இருப்பது என பிரச்சனைகள் தீவிரமாக கூடும். எனவே இவற்றை ஆரம்பத்திலே நீக்க வேண்டும்.
இதற்கு ஆயுர்வேத வைத்திய முறையை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
தற்போது மாதவிடாய் கோளாறை சரிசெய்யும் வெள்ளை செம்பருத்தி பூவை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
- வெள்ளை செம்பருத்தி பூக்களின் மொட்டுகளை எடுத்து நன்றாக சுத்தம் செய்து உள்ளிருக்கும் மகரந்த காம்பை நீக்கி விட வேண்டும்.
- இதனுடன் அரிசி கழுவிய நீர் சேர்த்து மைய அரைக்கவும். அதிக நீர்ப்பதமாக இருக்க வேண்டாம்.
- பேஸ்ட் போல் இருந்தால் போதும். இதை தினமும் இரவு நேரத்தில் தூங்கும் போது ஒரு டீஸ்பூன் அல்லது அரை டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.
- உணவுக்கு பின்பு அல்லது முன்பு இரண்டு மணி நேர இடைவெளியில் சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்ட உடன் எதையும் சாப்பிட வேண்டாம். தொடர்ந்து ஏழு நாட்கள் வரை தவறாமல் சாப்பிட வேண்டும்.
நன்மைகள்
- ஆயுர்வேதத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தி பூக்கள் உயர்ந்த மருத்துவ குணங்களை கொண்டதாக சொல்லப்படுகிறது.
- இது ஆரோக்கியம் போன்று அழகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைக்கும் தீர்வாக பயன்படுத்துகிறது.
- கருப்பை நோய்களை போக்கும் தன்மை செம்பருத்திக்கு உண்டு.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022