உண்மையாகும் பாபா வங்காவின் கணிப்புகள்: சமீபத்திய நிகழ்வுகளால் அச்சத்தில் பிரித்தானியர்கள்

United Kingdom Baba Vanga
By Balamanuvelan May 03, 2024 06:20 AM GMT
Report

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல், பிரெக்சிட் போன்ற விடயங்களைக் கணித்த பாபா வங்கா, உலகம் இந்த ஆண்டில் மிகப்பெரிய மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைச் செய்யும் என கணித்திருந்தார்.

பாபா கூறியதைப்போலவே, அறிவியலாளர்கள் சிலர், நுரையீரல் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து ஒன்றைத் தயாரித்துவருவது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

உண்மையாகும் பாபா வங்காவின் கணிப்புகள்: சமீபத்திய நிகழ்வுகளால் அச்சத்தில் பிரித்தானியர்கள் | Baba Vanga S Predictions Come True

Image: Wikipedia

ஆக்ஸ்போர்டு பல்கலை, Francis Crick நிறுவனம் மற்றும் லண்டன் பல்கலைக் கல்லூரி ஆகியவற்றின் அறிவியலாளர்கள் சிலர் இணைந்து, நுரையீரல் புற்றுநோய்க்கெதிரான LungVax என்னும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.

அச்சத்தில் பிரித்தானியர்கள்

இப்படி பாபாவின் கணிப்புகள் உண்மையாகிக்கொண்டே வருவதால் வியப்பிலாழ்ந்துள்ள பிரித்தானியர்கள், 2024ஆம் ஆண்டைக்குறித்து பாபா கணித்துள்ள சில விடயங்கள் உண்மையாகிவருவதால் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளார்கள்.

உண்மையாகும் பாபா வங்காவின் கணிப்புகள்: சமீபத்திய நிகழ்வுகளால் அச்சத்தில் பிரித்தானியர்கள் | Baba Vanga S Predictions Come True

பிரித்தானியாவின் பொருளாதார வீழ்ச்சி குறித்து பாபா கணித்துள்ள ஒரு விடயம் பலித்துள்ளது. பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று மாதங்களில் 0.3 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததைக் குறித்த செய்திகள் வெளியாகிவருவது பெரும்பாலானோர் அறிந்ததே.

உண்மையாகும் பாபா வங்காவின் கணிப்புகள்: சமீபத்திய நிகழ்வுகளால் அச்சத்தில் பிரித்தானியர்கள் | Baba Vanga S Predictions Come True

இதற்கிடையில், நேற்று நிகழ்ந்த ஒரு விடயம், பிரித்தானியர்களை வியப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஆம், 2024ஆம் ஆண்டில், அச்சுறுத்தும் வானிலையும் இயற்கைப் பேரழிவுகளும் ஏற்படும் என கணித்துள்ளார் பாபா. நேற்று முன்தினம் இரவு பயங்கரமாக இடியும் மின்னலுமாக மக்களை உறங்கவிடாமல் தடுக்க, மீண்டும் இடி மின்னலுடன் மழை கொட்டித்தீர்க்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்க, பாபா கணித்ததெல்லாம் அப்படியே நடக்கிறதே என வியப்பிலாழ்ந்துள்ளர்கள் அவர்கள்.

உண்மையாகும் பாபா வங்காவின் கணிப்புகள்: சமீபத்திய நிகழ்வுகளால் அச்சத்தில் பிரித்தானியர்கள் | Baba Vanga S Predictions Come True

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US