நானும் ஷீத்தலும் பிரிந்து விட்டோம் என்று தெரியுமா? - பப்லூ பிரிதிவீராஜ் விளக்கம்

Babloo Prithiveeraj
By Kirthiga Dec 07, 2023 09:49 AM GMT
Report

பிரபல நடிகரான பப்லூ பிரித்விராஜ் தன்னுடைய காதலியான ஷீத்தலை பிரிந்துவிட்டதாக வந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

பப்லூ பிரித்விராஜ்

சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகர் பப்லூ பிரித்விராஜ். இவர் எம்ஜிர் முதல் அஜித் வரை பல பிரபலங்களுடன் நடித்துள்ளார்.  

இவர் சின்னத்திரையிலும் கடந்த காலங்களில் நடித்திருந்தார். இவருக்கு 54 வயதாகிறது என்றாலும், இவரது மனைவியான ஷீத்தலுக்கு 24 வயது என்றே கூறலாம். இருவரும் மலேசியாவில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

இவர்கள் இருவரும் காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டதாக தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

நானும் ஷீத்தலும் பிரிந்து விட்டோம் என்று தெரியுமா? - பப்லூ பிரிதிவீராஜ் விளக்கம் | Babloo Interview About Sheetal Break Up

IMAGE: Instagram

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் அதிகமாக பகிர்ந்துக்கொண்டு இருந்தார்கள்.

சமீபத்தில் பப்லூ பிரித்வீராஜின் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியது. அதில் அவரது மனைவியான ஷீத்தல் இல்லை. மேலும் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இருந்து ஷீத்தல் நீக்கியுள்ளார். 

ஆகவே இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பிரபல ஊடகத்திற்கு பப்லூ பிரித்வீராஜ் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

பப்லூ பிரித்வீராஜின் நேர்காணல் விளக்கம்

நான் எந்தவொரு தவறும் செய்யவில்லை. இதை நான் வெளியில் சொல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.  

இனி என்னுடைய வாழ்க்கையில் தொழில், ஃபேஷன் மற்றும் மற்றவர்களை உற்சாகப்படுத்துவதில் கவனம் செலுத்த போகிறேன். 

இனி என் அழுக்கான உள்ளாடையை பொதுவாக கழுவப்போவதில்லை. நான் சிங்கிளும் இல்லை.

நானும் ஷீத்தலும் பிரிந்து விட்டோம் என்று உங்களுக்கு உறுதியாக தெரியுமா? என்னிடம் இது குறித்து கேட்டீர்களா? இல்லை ஷீத்தலிடம் இது குறித்து பேசினீர்களா? நீங்களாக யோசித்து எதையும் பேச வேண்டாம். 

நானும் ஷீத்தலும் பிரிந்து விட்டோம் என்று தெரியுமா? - பப்லூ பிரிதிவீராஜ் விளக்கம் | Babloo Interview About Sheetal Break Up

கடந்த ஆண்டு என் பிறந்தநாளை 11 லட்சம் செலவழித்து கொண்டாடினேன். ஆனால் இந்த பிறந்தநாளை அவ்வாறு கொண்டாடவில்லை.

காரணம், நான் ட்ரெயின் படப்பிடிப்பில் இருந்ததால் மிஷ்கின் சார் எனக்காக கேக் வாங்கி வெட்டிக் கொண்டாட வைத்தார். இந்த நிலமையில் இருக்கும் பொழுது கொண்டாடியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை. ஆகவே கொண்டாடி இருந்தேன். 

தற்போது நான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். நான் எல்லாவற்றிலும் மிக வேகமாக இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். நான் 19 வயதில் ஒரு பெண்ணை காதலித்தேன். அந்த பெண் புற்றுநோய் வந்து இறந்து விட்டார்.

நானும் ஷீத்தலும் பிரிந்து விட்டோம் என்று தெரியுமா? - பப்லூ பிரிதிவீராஜ் விளக்கம் | Babloo Interview About Sheetal Break Up

வாழ்க்கை என்பது நீண்ட காலம் என்று நினைக்கக்கூடாது. வாழ்க்கை என்பது மிக மிக குறுகிய காலம் தான். ஆகையால் இருக்கும் நொடியை நாம் வாழ்ந்தே ஆக வேண்டும். ஆகவே என்னுடைய முடிவை மிக வெகமாக எடுத்துக்கொண்டு இருகிறேன்.

எனக்கு துரோகம் செய்தது கடவுள் மட்டுமே. அழகு திறமை எல்லாவற்றையும் கொடுத்த கடவுள், என்னை இத்தனை வருடங்களாக தொங்க விட்டு விட்டார்.

என்னை பார்த்து சொல்லுங்கள் எனக்கெல்லாம் யாரும் துரோகம் செய்ய முடியுமா? ஆனால் நான் பல விடயங்களில் ஏமாந்து இருக்கிறேன் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US