பிரித்தானியாவில் உணவகத்தில் பிறந்த குழந்தை: KFC நிறுவனர் பெயரை வைத்த தாய்

KFC United Kingdom
By Thiru Sep 24, 2026 06:17 AM GMT
Report

Baby Born at KFC in England Mom Gives Nickname: KFC உணவகத்தில் குழந்தை பிறந்ததை அடுத்து தன்னுடைய குழந்தைக்கு தாய் KFC உரிமையாளரின் பெயரை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

KFC உணவக வளாகத்தில் பிறந்த குழந்தை

பிரித்தானியாவில் 33 வயதான கேட்டி மர்ஃபி என்ற பெண்ணுக்கு திடீரென இரவு 9 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பெண் தன்னுடைய கணவருடன் காரில் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். ஆனால் அவர்கள் சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே கேட்டி மர்ஃபி-க்கு தன்னுடைய உடம்பில் ஏதோ வித்தியாசமாக நிகழ்வதை உணர்ந்துள்ளார்.

பிரித்தானியாவில் உணவகத்தில் பிறந்த குழந்தை: KFC நிறுவனர் பெயரை வைத்த தாய் | Baby Born At Kfc In England Mom Gives Nickname

இதனால் கணவர் வேறு வழியில்லாமல் ப்ரோம் ஸ்க்ரோ என்ற KFC உணவகத்தில் காரை பார்க் செய்துவிட்டு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை ஊழியர்கள் வருவதற்குள் கேட்டி மர்ஃபி காருக்கு உள்ளே ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.  கிட்டத்தட்ட 5 நிமிடத்திற்குள் பிறகு KFC உணவகத்திற்குள் வந்த மருத்துவமனை ஊழியர்கள் தாய் மற்றும் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

பேருந்து இருக்கையில் கால் வைத்தால் 37000 அபராதம்: அமுலுக்கு வந்த புதிய விதிகள்

பேருந்து இருக்கையில் கால் வைத்தால் 37000 அபராதம்: அமுலுக்கு வந்த புதிய விதிகள்

குழந்தைக்கு KFC உரிமையாளரின் பெயரை சூட்டிய தாய்

பிரித்தானியாவில் உணவகத்தில் பிறந்த குழந்தை: KFC நிறுவனர் பெயரை வைத்த தாய் | Baby Born At Kfc In England Mom Gives Nickname

 இந்நிலையில் தன்னுடைய ஆண் குழந்தை KFC உணவகத்தில் பிறந்ததை நினைவு கூறும் வகையில், குழந்தைக்கு KFC நிறுவனரான கர்னல் ஹார்லண்ட் சாண்டர்ஸை குறிக்கும் வகையில் “கர்னல் கோடி” என்ற பெயரை தாய் கேட்டி மர்ஃபி சூட்டியுள்ளார்.

மேலும் குழந்தை கோடியின் முதல் பிறந்த நாளில் கே.எப்.சி உணவகத்திற்கு அழைத்து சென்று அங்கேயே அவனது முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குழந்தை தங்கள் வளாகத்தில் பிறந்தது மிகவும் தங்களுக்கு மிகப்பெரிய கெளரவமாக கருதுவதாக கே.எஃப்.சி உணவகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குழந்தைக்கு பரிசு பொருட்களை அனுப்பி இருப்பதாகவும், குழந்தை மீண்டும் தங்கள் உணவகத்திற்கு வரும் போது வரவேற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US