பிரித்தானியாவில் வீட்டு நாய் கடித்ததில் பெண் குழந்தைக்கு நேர்ந்த கதி: சோகத்தில் வாடும் குடும்பம்!

London United Kingdom Accident
By Thiru Jun 19, 2024 08:04 PM GMT
Report

பிரித்தானியாவில் வீட்டு நாய் கடித்ததில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு நாய் கடித்து உயிரிழந்த குழந்தை

 பிரித்தானியாவின் மேற்கு மிட்லண்ட்ஸில் (West Midlands)ஞாயிற்றுக்கிழமை மதியம் இதயத்தை உருக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஷோர்ன் கிளிஃப் சாலையில்(Shorncliffe Road) உள்ள வீட்டில், குடும்பத்தின் செல்ல நாயால் கடிக்கப்பட்ட ஏழு மாத பெண் குழந்தை துயரகரமாக உயிரிழந்துள்ளது.

பிரித்தானியாவில் வீட்டு நாய் கடித்ததில் பெண் குழந்தைக்கு நேர்ந்த கதி: சோகத்தில் வாடும் குடும்பம்! | Baby Girl In Uk Dies In Dog Bite Attack

மாலை 3 மணிக்கு சற்று பிறகு அவசர கால சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தலையில் பலத்த காயங்கள் அடைந்த குழந்தைக்கு ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்துவிட்டது.

ஹஜ் யாத்திரையில் பேரதிர்ச்சி! 68 இந்தியர்கள் உட்பட 645 பேருக்கு நேர்ந்த சோகம்

ஹஜ் யாத்திரையில் பேரதிர்ச்சி! 68 இந்தியர்கள் உட்பட 645 பேருக்கு நேர்ந்த சோகம்

 அப்புறப்படுத்தப்பட்ட செல்லப்பிராணி

சம்பந்தப்பட்ட நாய் அபாயகரமான இனத்தைச் சேர்ந்த நாய் அல்ல என்றாலும், அது வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

பிரித்தானியாவில் வீட்டு நாய் கடித்ததில் பெண் குழந்தைக்கு நேர்ந்த கதி: சோகத்தில் வாடும் குடும்பம்! | Baby Girl In Uk Dies In Dog Bite Attack

இந்த சம்பவம் குறித்து மேற்கு மிட்லண்ட்ஸ் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த துயரமான சமயத்தில் குடும்பத்தினருக்கு அவர்களது ஆதரவு தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US