பெட்ரோல் நிலையத்தில் அருகில் நின்றுகொண்டு இளம்பெண்கள் செய்த மோசமான செயல்... சிறைத்தண்டனை விதிப்பு

United Kingdom
By Balamanuvelan Aug 02, 2022 10:09 AM GMT
Report

பிரித்தானியாவில், இரட்டையர்களான இளம்பெண்கள் இருவர் பெட்ரோல் நிலையம் ஒன்றின் அருகில் நின்றுகொண்டு தங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொள்வதாக மிரட்டல் விடுத்தார்கள்.

இங்கிலாந்திலுள்ள Canterbury என்ற இடத்தில் வாழும் இரட்டையர்களான Brittany மற்றும் Bethany Lee (23) ஆகிய இருவரும் பொலிசாரை தொலைபேசியில் அழைத்து, தாங்கள் பெட்ரோல் ஊற்றி தங்களையும் பெட்ரோல் நிலையத்தையும் கொளுத்திக்கொள்ள இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்கள்.

உடனடியாக பொலிசார் Canterburyயிலுள்ள அந்த பெட்ரோல் நிலையத்துக்கு விரைய, அங்கே தங்கள் மீது ஈரம் சொட்டச்சொட்ட பெட்ரோலை ஊற்றிக்கொண்டு நின்றிருந்திருக்கிறார்கள் இருவரும்.

பெட்ரோல் நிலையத்தில் அருகில் நின்றுகொண்டு இளம்பெண்கள் செய்த மோசமான செயல்... சிறைத்தண்டனை விதிப்பு | Bad Thing Done By Teenage Girls

Credit: Facebook

Bethanyயின் கையில் லைட்டர் ஒன்று இருக்க, பொலிசார் தங்களை நெருங்கினால் தீவைத்துக்கொள்வதாக மிரட்டியிருக்கிறார் அவர்.

அவர் லைட்டரை இயக்க, அதிர்ஷ்டவசமாக அந்த லைட்டர் இயங்காமல் போக, பொலிசார் பாய்ந்து சென்று அவரைப் பிடித்துள்ளார்கள். அப்போது சகோதரிகள் இருவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது.

தங்கள் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, பெட்ரோல் நிலையத்தைக் கொளுத்திவிடுவதாக திகிலை ஏற்படுத்திய சகோதரிகள் இருவருக்கும் மூன்று ஆண்டுகள், ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

பெட்ரோல் நிலையத்தில் அருகில் நின்றுகொண்டு இளம்பெண்கள் செய்த மோசமான செயல்... சிறைத்தண்டனை விதிப்பு | Bad Thing Done By Teenage Girls

Credit: Facebook

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US