ரசிகரை கொடூரமாக கொலை செய்த வழக்கு..பிரபல நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால பிணை

Actors Darshan Thoogudeepa
By Sivaraj Oct 30, 2024 07:06 AM GMT
Report

கர்நாடகாவில் ரசிகரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது. 

ரசிகர் கொலை 

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். 

Actor Darshan

இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்க வேண்டும் என தர்ஷன் பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

அதன் பின்னர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அவரது தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று தர்ஷனின் பிணை மீதான விவாதம் நடந்தது.

bail granted for darshan kills fan case

இடைக்கால பிணை

அப்போது தர்ஷனுக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு உள்ளது என்றும், சிகிச்சை பெறவில்லை என்றால் சிறுநீரகம் வரை பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவர் சாட்சிகளை அளிக்க முயற்சிக்க மாட்டார். 

நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

எனவே அவருக்கு இடைக்கால பிணை வழங்க வேண்டும் என தர்ஷனின் வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.

அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தர்ஷனுக்கு 6 வாரம் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டார்.

Actor Darshan      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US