17 ஓவரில் 202 ஓட்டங்கள்! சிக்ஸர், பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அணி

Bangladesh Cricket Team Ireland Cricket Team Shakib Al Hasan
By Sivaraj Mar 29, 2023 11:36 AM GMT
Report

அயர்லாந்து எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 202 ஓட்டங்கள் குவித்தது.

ஓவர்கள் குறைப்பு

சாட்டோகிராமில் நடந்து வரும் இந்தப் போட்டியில் வங்கதேசம் முதலில் துடுப்பாடியது. மழை காரணமாக 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் லித்தன் தாஸ் மற்றும் ரோனி தலுக்தார் இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினர்.

17 ஓவரில் 202 ஓட்டங்கள்! சிக்ஸர், பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அணி | Ban Scored 202 In 17 Overs 

மிரட்டல் கூட்டணி

இவர்களின் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 56 பந்துகளில் 124 ஓட்டங்கள் சேர்த்தது. 23 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்த ரோனி ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷகிப் வாணவேடிக்கை காட்டினார். தாஸ் 41 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

202 ஓட்டங்கள் குவிப்பு

வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவித்தது. ஷகிப் 38 (24) ஓட்டங்களும், டௌஹித் 24 (13) ஓட்டங்களும் விளாசினர். அயர்லாந்தின் ஒயிட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

17 ஓவரில் 202 ஓட்டங்கள்! சிக்ஸர், பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அணி | Ban Scored 202 In 17 Overs @Twitter  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US