தினமும் இரவில் உறங்குவதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிட்டால் இப்படியொரு சிக்கல் ஏற்படுமா?

Banana
By Raju Oct 19, 2022 04:54 AM GMT
Report

வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. மற்ற பழங்களை ஒப்பிடும் பொழுது வாழைப்பழம் மலிவான விலையில் கிடைக்கின்றது.

ஆனால் வாழைப்பழத்தை கண்ட நேரத்தில் சாப்பிட கூடாது. இதனை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதற்கு ஒரு வழிமுறை உள்ளது.

இந்நிலையில் வாழைப்பழத்தை சிலர் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக இரவில் சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சிக்கல் குறித்து பார்க்கலாம்.

தீமைகள்

வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் இதில் முக்கியப்பங்காற்றுகிறது. இதயம் தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். ஆனால் உறங்குவதற்கு முன்பு வாழைப்பழத்தை சாப்பிடுவது என்பது சரியான முறை அல்ல.

தினமும் இரவில் உறங்குவதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிட்டால் இப்படியொரு சிக்கல் ஏற்படுமா? | Banana Eating Night Health Tamil

news18

வாழைப்பழத்தில் ஏராளமான கார்போஹைட்ரேட்ஸ் உள்ளது.குறிப்பாக பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு இருக்கும். அது போல Fructose என்கின்ற சர்க்கரை வகை வாழைப்பழம் சாப்பிட்டவுடன் கொழுப்பாக மாறி நம் உடலில் நிரந்திரமாக தங்கி விடும். 

வயிறு வலி, அல்லது பசி என்னும் பட்சத்தில் வாழைப்பழத்தை சாப்பிட்டு குறைந்தது அரை மணி நேரமாவது முழித்து இருக்க வேண்டியது கட்டாயம்.

வெறுமனே ஸ்நாக்ஸாக சாப்பிடுவது என்பது உங்கள் உடல் நலனுக்கு தீங்கினையே விளைவித்திடும். சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளவில்லை என்றால் அதீத பசி உண்டாகிடும். அப்போது நீங்கள் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் இரவில் உறங்குவதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிட்டால் இப்படியொரு சிக்கல் ஏற்படுமா? | Banana Eating Night Health Tamil

harvard

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US