ஒரு வாழைப்பழம் இருந்தால் போதும்.... காடு மாதிரி முடி வளரும்!
Banana
Hair Growth
By Kirthiga
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களது முடியை ஆரோக்கியமாகவும் நீளமாகவும் வளர்த்துக்கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும்.
நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றால் நிச்சயம் நீங்கள் வீட்டு வைத்தியத்தை முயற்சித்து பார்ப்பது சிறந்ததாகும்.
அந்தவகையில் உங்களுக்கு தினமும் வீட்டில் கிடைக்கும் வாழைப்பழம் வைத்து எப்படி முடியை வழக்கலாம் என பார்க்கலாம்.
வாழைப்பழ + தேங்காய் எண்ணெய்
தேவையான பொருட்கள்
-
வாழைப்பழம் - 2
- தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
செய்முறை
-
முதலில் வாழைப்பழத்தை பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்.
-
பின் அதில் தேங்காய் எண்ணெய் கலந்து உச்சந்தலையில் தடவவும்.
- தேய்த்து ஒரு மணிநேரத்திற்கு பின்னர் கழுவினால் முடி அசுர வேகத்தில் வளரும்.
வாழைப்பழம் + கற்றாழை
தேவையான பொருட்கள்
- வாழைப்பழம் - 2
- தேன் - 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
- கற்றாழை -1 ஸ்பூன்
செய்முறை
- முதலில் வாழைப்பழத்தை பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்.
-
பின் அதில் தேன், தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
-
அடுத்து உச்சம் தலையில் இருந்து பூசி கழுவவும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US