கனடாவில் பூங்கா ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி: வெளியான அதிர்ச்சி பின்னணி

Alberta
By Arbin Oct 02, 2023 09:52 PM GMT
Report

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்தில் தேசிய பூங்கா ஒன்றில் கரடியால் தாக்கப்பட்டு தம்பதி ஒன்று பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவறான நேரத்தில் தவறான இடத்தில்

இவர்களுடன், நாய் ஒன்றும் கரடி தாக்கியதில் பலியாகியுள்ளது. பலியான தம்பதியின் நண்பர் ஒருவர் தெரிவிக்கையில், தவறான நேரத்தில் தவறான இடத்தில் அவர்கள் இருந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் பூங்கா ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி: வெளியான அதிர்ச்சி பின்னணி | Banff National Park 2 People Killed By Bear @cbc

கரடி பாதுகாப்பு என்ற நிறுவனத்தை நடத்திவரும் Kim Titchener தெரிவிக்கையில், அந்த தம்பதியும் அவர்களின் வளர்ப்பு நாயும் Banff தேசிய பூங்காவில் கரடியால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், அவர்களிடம் அந்த நேரம் கரடிகளை விரட்டும் ஸ்பிரே இருந்ததா என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். கரடி தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை எனவும், இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, வானிலை காரணமாக ஹெலிகொப்டரை பயன்படுத்த முடியாத நிலையில், வாகனத்தில் சிறப்பு அதிகாரிகள் குழு சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது.

கரடிகள் அதிகமாக புழங்கும்

அவர்களால் நள்ளிரவு 1 மணிக்கு சம்பவயிடத்தில் சேர முடிந்துள்ளது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவரது சடலங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கனடாவில் பூங்கா ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி: வெளியான அதிர்ச்சி பின்னணி | Banff National Park 2 People Killed By Bear Credit: Phoebe Rogers

சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பது தெரிய வாய்ப்பில்லை எனவும், ஆனால், இரவு 8 மணி என்பதால், அந்த தம்பதி கூடாரம் அமைத்திருக்க வாய்ப்பிருப்பதாக Kim Titchener தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடந்த Banff தேசிய பூங்காவானது கிரிஸ்லி மற்றும் கருப்பு கரடிகள் அதிகமாக புழங்கும் இடமென கூறுகின்றனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US