கோஹ்லி அதிரடி! 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி

Virat Kohli Gujarat Titans Royal Challengers Bangalore TATA IPL
By Ragavan May 19, 2022 06:40 PM GMT
Report

15-ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் துடுப்பாட முடிவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். சுப்மான் கில் ஒரே ஓட்டத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வேட் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சஹா பெரிய இன்னிங்ஸை ஆடுவதற்கான அடித்தளத்தை அமைத்தார். ஆனால், அவர் 31 ஓட்டங்களுக்கு ரன் அவுட் ஆனார்.

கோஹ்லி அதிரடி! 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி | Bangalore Won Gujarat Virat Kohli Rcb Vs Gt

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தார். 19-வது ஓவரில் பவுண்டரி அடித்த பாண்டியா 41-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். மில்லர் 34 ஓட்டங்களுக்கும், தீவட்டியா 2 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. பாண்டியா 47 பந்துகளில் 62 ஓட்டங்களும், ரஷித் கான் 6 பந்துகளில் 19 ஓட்டங்களும் எடுத்தனர்.

கோஹ்லி அதிரடி! 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி | Bangalore Won Gujarat Virat Kohli Rcb Vs Gt

இதனைத்தொடர்ந்து 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூபிளெஸ்ஸி ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

விராட் கோலி அரை சதம் கடந்த நிலையில், டூபிளெஸ்ஸி ரஷித் கான் வீசிய பந்தில் 44 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லும் கோலியுடன் அதிரடி காட்டினார்.

கோஹ்லி அதிரடி! 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி | Bangalore Won Gujarat Virat Kohli Rcb Vs Gt

இதனிடையே அணியின் ஓட்டங்கள் பட்டியலை உயர்த்திய விராட் கோலி 54 பந்துகளில் 73 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளை விளாசினார்.

அதனைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். மேக்ஸ் வெல் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்கள் சேர்த்தார்.

இதனால் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்களை எடுத்து பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்றை பெங்களூரு அணி தக்க வைத்துள்ளது.கோஹ்லி அதிரடி! 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி | Bangalore Won Gujarat Virat Kohli Rcb Vs Gt

கோஹ்லி அதிரடி! 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி | Bangalore Won Gujarat Virat Kohli Rcb Vs Gt

Gallery
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US