இந்திய மீன்களை இறக்குமதி செய்ய தடை: ஆசிய நாடொன்றின் திடீர் முடிவு

Indian fishermen India Bangladesh Fish Price Today Fish
By Thiru Sep 26, 2026 12:10 PM GMT
Report

இந்தியாவின் குஜராத் ஹில்சா மீன்களை இறக்குமதி செய்ய வங்கதேச அரசு தடை விதித்துள்ளது.

ஹில்சா மீன் இறக்குமதி

உலக அளவில் ஹில்சா மீன்களை உற்பத்தி செய்யும் நாடாக வங்கதேசம் விளங்கி வருகிறது.

அந்த வகையில் எப்போதும் துர்கா பூஜை காலத்தில் வங்கதேசத்தில் இருந்து ஹில்சா மீன்களை வாங்குவதே வழக்கமான வர்த்தக நடைமுறையாக இருந்தது வந்தது.

இந்திய மீன்களை இறக்குமதி செய்ய தடை: ஆசிய நாடொன்றின் திடீர் முடிவு | Bangladesh Ban Imported Indian Hilsa Fishes

ஆனால் இந்த ஆண்டு வங்கதேசத்தில் ஹில்சா மீன் உற்பத்தி குறைந்ததாலும், ஒரு கிலோ ஹில்தா மீன்களின் விலை 2600 ரூபாய்க்கும் மேல் சென்றது.

இதனால் குஜராத்தின் பரூச் மற்றும் நர்மதா நதிப் பகுதிகளில் பிடிக்கப்பட்ட ஹில்தா மீன்கள் பெட்ரோபோல் மற்றும் பெனபோல் எல்லைத் துறைமுகங்கள் வழியாக வங்கதேச நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

கடந்த மாதங்களில் மட்டும் சுமார் 500 டன் ஹில்சா மீன்கள் இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது

வங்கதேச மீன்வளத்துறையின் தற்காலிக இயக்குநர் ஜெனரல் டாக்டர் முகமது கலேத் கனக் வெளியிட்ட அறிக்கையில், 103 இறக்குமதி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஷ்யாவின் இரவு நேர வான்வழி வேட்டை: உக்ரைனின் தரவு, தளவாட மையங்கள் குறி வைப்பு

ரஷ்யாவின் இரவு நேர வான்வழி வேட்டை: உக்ரைனின் தரவு, தளவாட மையங்கள் குறி வைப்பு

இறக்குமதிக்கு தடை

இந்நிலையில் இந்தியாவின் குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹில்தா மீன்களுக்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளது.

இந்திய மீன்களை இறக்குமதி செய்ய தடை: ஆசிய நாடொன்றின் திடீர் முடிவு | Bangladesh Ban Imported Indian Hilsa Fishes

இதற்கான விரிவான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் இந்த ஹில்தா மீன்கள் சுவையிலும், தரத்திலும் சற்று மாறுபட்டவையாக இருப்பது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

அத்துடன் குஜராத்திலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் ஹில்தா மீன்களை உள்ளூர் பத்மா நதி ஹில்தா மீன்கள் என சில நேர்மையற்ற வியாபாரிகள் விற்பனை செய்வதாக புகார்கள் எழுவதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

வங்கதேச மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், உள்ளூர் மீன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US