183 ரன் இலக்கினை 18 ஓவரிலேயே எட்டிய வங்காளதேசம்: டி20யிலும் நியூஸிலாந்திற்கு அதிர்ச்சி

New Zealand Cricket Team Bangladesh Cricket Team
By Sivaraj Apr 27, 2026 01:49 PM GMT
Report

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. 

கிளார்க், கிளவர் அரைசதம்

வங்காளதேசம் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி சாட்டோக்ராமில் நடந்தது. 

Katene Clarke 

502 ரன் குவித்த சஸ்செக்ஸ்: பதிலடியாக 511 ரன் எடுத்த ஜோ ரூட் அணி

502 ரன் குவித்த சஸ்செக்ஸ்: பதிலடியாக 511 ரன் எடுத்த ஜோ ரூட் அணி

முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது. கட்டேன் கிளார்க் 51 (37) ஓட்டங்களும், டேன் கிளவர் 51 (28) ஓட்டங்களும், அணித்தலைவர் நிக் கெல்லி 39 (27) ஓட்டங்களும் விளாசினர். 

Dane Cleaver/Katene Clarke

அபார வெற்றி 

பின்னர் ஆடிய வங்காளதேசம் 18 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

டௌஹித் ஹிரிடோய் 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் விளாசினார்.

ஷமிம் ஹொசைன் 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்களும் விளாசினர்.   

Shamim Hossain 

Litton Das 

Towhid Hridoy

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US