வங்காளதேசத்தை வெளியேற்றிய இலங்கை அணி! கடைசி ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய சமரி அதப்பத்து

Sri Lanka Cricket Bangladesh Cricket Team Chamari Athapaththu
By Sivaraj Oct 21, 2025 08:07 AM GMT
Report

மகளிர் உலகக்கிண்ணத்தில் இலங்கைக்கு எதிராக தோல்வியை சந்தித்த வங்களாதேச அணி முதல் அணியாக வெளியேறியது.

ஹாசினி பெரேரா 85 ஓட்டங்கள்

நவி மும்பையில் நேற்று நடந்த மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. Bangladesh vs Sri Lanka, Women World cup

எந்த இலங்கை வீராங்கனையும் செய்யாத சாதனையை படைத்த சமரி அதப்பத்து

எந்த இலங்கை வீராங்கனையும் செய்யாத சாதனையை படைத்த சமரி அதப்பத்து

முதலில் ஆடிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் 202 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஹாசினி பெரேரா 85 (99) ஓட்டங்களும், சமரி அதப்பத்து 46 (43) ஓட்டங்களும் எடுத்தனர். சொர்ணா 3 விக்கெட்டுகளும், ரபேயா கான் 2 விக்கெட்டுகளும், மருஃபா அக்தர், நிஷிதா மற்றும் நஹிதா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 195 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. அணித்தலைவர் நிகர் சுல்தானா 77 (98) ஓட்டங்களும், கடைசி வரை களத்தில் நின்ற ஷர்மின் அக்தர் 64 (103) ஓட்டங்களும் விளாசினார். 

சமரி அதப்பத்து மிரட்டல்

பரபரப்பான கடைசி ஓவரை வீசிய சமரி அதப்பத்து (Chamari Athapaththu) மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதுவே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் 10 ஓவர்கள் வீசி 42 ஓட்டங்கள் கொடுத்து மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

வங்காளதேச அணி 5வது தோல்வியை சந்தித்ததால், முதல் அணியாக மகளிர் உலகக்கிண்ணத் தொடரை விட்டு வெளியேறியது. Chamari Athapaththu

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US