ஜோடியாக 345 ஓட்டங்கள் குவித்து வங்க தேசத்தை கதறவிட்ட திமுத்-தனஞ்சய டி சில்வா! இலங்கை அபாரம்

sri lanka cricket bangaldesh cricket
By Basu Apr 25, 2021 05:31 AM GMT
Report

 வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை கேப்டன் திமுத் கருணாத்த-தனஞ்சய டி சில்வா ஜோடி 345 ஓட்டங்கள் குவித்து பட்டையை கிளப்பியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்க தேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி Pallekele மைதானத்தில் ஏப்ரல் 21ம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பபெடுத்தாடிய வங்க தேச அணி 3வது நாள் வரை அபராமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 541 ஓட்டங்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

இதனையடுத்து, 3வது நாள் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட தொடங்கியது.

துவக்க துடுப்பாட்டகாரர்களாக திமுத் கருணாரத்த, லஹிரு திரிமான்ன ஆகியோர் களமிறங்கினர்.

லஹிரு திரிமான்ன (58), ஓசத பெர்னாண்டோ (20), ஏஞ்சலோ மேத்யூஸ் (25) ஓட்டங்களில் அவுட்டாகினர்.

3வது நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்கள் எடுத்திருந்தது. திமுத் 85 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 26 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

எனினும், 4வது ஆட்டத்தை தொடர்ந்த திமுத்-தனஞ்சய டி சில்வா ஜோடி நாள் முழுவதும் துடுப்பாடி வங்க தேச அணியை கதறவிட்டது.

திமுத் இரட்டை சதம் அடித்து பட்டை கிளப்ப மறுபுறம் தனஞ்சய டி சில்வா 150-ஐ கடந்தார்.

4வது நாள் முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 512 ஓட்டங்கள் குவித்தது. திமுத் 234 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 154 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த நிலையில் தனஞ்சய டி சில்வா 166 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து திமுத் 244 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த திமுத்-தனஞ்சய டி சில்வா 345 ஓட்டங்கள் குவித்து பட்டையை கிளப்பியுள்ளனர்.

ஜோடியாக 345 ஓட்டங்கள் குவித்து வங்க தேசத்தை கதறவிட்ட திமுத்-தனஞ்சய டி சில்வா! இலங்கை அபாரம் | Bangladesh Tour Of Sri Lanka 2021

தற்போது 160வது ஓவர் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 553 ஓட்டங்கள் எடுத்துள்ளது. நிரோஷன் திக்வெல்ல, வனிந்து ஹசரங்க ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

வங்க தேச தரப்பில் பந்து வீச்சில் டாஸ்கின் அகமது அதிகபட்சமாக திமுத்-தனஞ்சய உட்பட 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இலங்கை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.      

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US