வங்கி கணக்கை முடிக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறை

By Sivaraj Mar 08, 2024 06:45 AM GMT
Report

வங்கியின் சேமிப்பு கணக்கை முடிக்க கடிதம் எழுவது குறித்து இங்கே காண்போம்.

வங்கி மேலதிகாரிக்கு கடிதம் அனுப்பி வங்கிக் கணக்கை முடிப்பது ஒரு முறை ஆகும்.

பணியிட மாற்றம் காரணமாகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ சேமிப்பு கணக்கை சிலர் முடிப்பர்.

அதற்கு எளிய முறையில் கடிதம் எழுவது எப்படி என்பது குறித்து இங்கே காண்போம். 

bank account closing letter in tamil

வழக்கமான கடிதம் போல அனுப்புநர், பெறுநர், ஐயா/அம்மா, பொருள் என்பதை கடிதத்தில் நிரப்ப வேண்டும். பொருள் என்ற இடத்தில் 'வங்கி கணக்கை முடித்து வைக்க வேண்டுதல் தொடர்பாக' என குறிப்பிட வேண்டும்.

அடுத்து ''வணக்கம், நான் தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண்---. நான் சொந்த காரணங்களுக்காக தங்களது வங்கியில் சேமிப்பு கணக்கை தொடர விரும்பவில்லை. எனவே எனது வங்கி கணக்கை முடித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என காரணத்தை நிரப்ப வேண்டும்.

அதன் கீழே நாள், இடம் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.

குறிப்பு: உங்களுக்கு வேறொரு வங்கியில் வங்கி கணக்கு இருந்தால், நீங்கள் முடித்து வைக்க கோரும் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அந்த வங்கி கணக்குக்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கலாம்.

அப்போது அந்த வங்கி கணக்கு எண் மற்றும் IFSC code போன்றவற்றை கடிதத்தில் சுட்டி காட்ட வேண்டும். 

bank account closing letter in tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US