இளவரசர் ஹரியை காப்பாற்ற... இறுதிச்சடங்கு நிகழ்வில் ராணியார் விதித்த புதிய நிபந்தனை

Queen Funeral Prince Harry Duke of Edinburgh
By Arbin Apr 14, 2021 10:56 PM GMT
Report

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு நிகழ்வில் மூத்த உறுப்பினர்கள் தங்களின் இராணுவ சீருடையில் கலந்து கொள்வதை ராணியார் தடை விதித்துள்ளார்.

காலமான இளவரசர் பிலிப்பின் இறுதி மரியாதையில் கலந்து கொள்ள நீண்ட ஓராண்டுக்கு பிறகு பிரித்தானியா திரும்பியுள்ளார் இளவரசர் ஹரி.

எதிர்வரும் சனிக்கிழமை இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகள் இராணுவ மரியாதையுடன் முன்னெடுக்கப்படுகிறது. இதில் பட்டத்து இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம் உட்பட அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் அவர்களுக்கான இராணுவ சீருடையில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது வாடிக்கையான நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அரச குடும்பத்தை விட்டு வெளியேறியுள்ள ஹரியால் தமது இராணுவ சீரிடையை அணிய முடியாத சூழல்.

இளவரசர் ஹரியை காப்பாற்ற... இறுதிச்சடங்கு நிகழ்வில் ராணியார் விதித்த புதிய நிபந்தனை | Banning Military Uniform For Royals

மாறாக அவரால் பதக்கங்களை மட்டுமே அணிந்து பங்கேற்க முடியும். இது இவ்வாறிருக்க, விசாரணை வட்டத்தில் இருக்கும் இளவரசர் ஆண்ட்ரூவும் இராணுவ சீருடை அணிவதில் மூத்த கடற்படை தளபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த சிக்கல்களில் இருந்து அரச குடும்பத்து உறுப்பினர்களை காப்பாற்றும் நோக்கில் ராணியார் இரண்டாம் எலிசபெத், மிகப் பொருத்தமாக முடிவை எடுத்துள்ளதாக பாராட்டப்படுகிறார்.

அதன்படி, இறுதிச்சடங்கில் பங்கேற்கும் மூத்த உறுப்பினர்கள் எவரும் இராணுவ சீருடையில் பங்கேற்க மாட்டார்கள். மாறாக, அவர்களுக்கான பதக்கங்களை மட்டுமே அணிந்து கொள்வார்கள் என ராணியார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் ஹரியை காப்பாற்ற... இறுதிச்சடங்கு நிகழ்வில் ராணியார் விதித்த புதிய நிபந்தனை | Banning Military Uniform For Royals

மூத்த உறுப்பினர்கள் அனைவரும் இராணுவ சீருடையில் இருக்க, இளவரசர் ஹரி மட்டும் சீருடை இன்றி தர்மசங்கடத்தில் இருக்க வேண்டாம் என ராணியார் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US