லண்டனில் பெண் ஒருவரால் சில தினங்களுக்கு முன் பட்டப்பகலில் குத்தி கொல்லப்பட்ட நபர் யார்? வெளியான புகைப்படம் மற்றும் விபரம்

London Murder UnitedKingdom
By Kaviarasan Jun 07, 2021 07:51 PM GMT
Report

 லண்டனில் முடி திருத்தும் நபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் கொரோனா பரவல் இருந்தாலும், வன்முறைகள், கொலை சம்பவங்கள் போன்றவை குறைந்த பாடில்லை. அந்த வகையில், கடந்த 4-ஆம் திகதி வடக்கு லண்டனின் Stoke Newington-வில் உள்ள Stamford Hill-ல் இருக்கும் குடியிருப்பு பகுதியில், நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்நிலையில், தற்போது உயிரிழந்த நபரின் பெயர் Turgay Özcan என்பதும், 33 வயது மதிக்கத்தக்க இவர் முடி திருத்தம் பணியில் இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், இவரை அங்கிருக்கும் பகுதி மக்கள் மிகவும் நல்லவர், திறமையான மற்றும் அன்பானவர், எப்போதும் சிரித்தபடியே இருப்பார் என்று கூறியுள்ளனர். அவரின் நண்பரும், எப்போதும் ஒரு எனர்ஜிடிக்காகவே இருப்பான், சிரித்தபடியே இருப்பான்.

லண்டனில் பெண் ஒருவரால்  சில தினங்களுக்கு முன் பட்டப்பகலில் குத்தி கொல்லப்பட்ட நபர் யார்? வெளியான புகைப்படம் மற்றும் விபரம் | Barber Stabbed To Death In North London

ஆனால் இப்போது அவன் இல்லை என்கிற போது வேதனையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். சம்பவ தினத்தன்று பெண் ஒருவரே அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்க, பொலிசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் வந்த போதும், அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை, இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக 31 வயது மதிக்கத்தக்க Katarzyna Poniatowska என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு யாரையும் நாங்கள் தேடவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அப்பெண் வரும் 7-ஆம் திகதி Thames Magistrates நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். Katarzyna Poniatowska-வுடன் Turgay Özcan பார்த்திருப்பதாகவும், அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர். ஆனால், முழு விசாரணைக்கு பின்னரே உண்மை என்ன என்பது தெரியவரும்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US