மைதானத்தில் மோசமாக சண்டை போட்டுக்கொண்ட பார்சிலோனா, அட்லெட்டிகோ வீரர்கள்., வைரலாகும் வீடியோ

Viral Video
By Ragavan Jan 09, 2023 08:33 AM GMT
Report

பார்சிலோனா மற்றும் அட்லெட்டிகோ இடையிலான La Liga போட்டியில் இரண்டு வீரர்கள் கடுமையாக மோதிக்கொண்டதால், இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

இருவரும் மைதானத்திலேயே அசிங்கமாக மோதிக்கொண்ட காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை வாண்டா மெட்ரோபொலிடானோவில் அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் பார்சிலோனா இடையே நடந்த லா லிகா போட்டியில் பார்சிலோனா ஒரே கோலில் வெற்றிபெற்றது.

மைதானத்தில் மோசமாக சண்டை போட்டுக்கொண்ட பார்சிலோனா, அட்லெட்டிகோ வீரர்கள்., வைரலாகும் வீடியோ | Barcelona Atletico Stars Intense Fight La LigaGetty Images

ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி (Robert Lewandowski) இல்லாமல், பார்காவுக்கு (Barcelona) கோல்கள் மீது எந்த உறுதியும் இல்லை, ஆனால் உஸ்மான் டெம்பேல் (Ousmane Dembele) முதல் பாதியில் அடித்த ஒரு கோல் அவர்களது வெர்ட்டிக்கு போதுமானதாக இருந்தது. ஏனெனில் பார்சிலோனா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இப்போட்டியில், முழு நேர விசிலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பார்சிலோனாவின் ஃபெரான் டோரஸ் ( Ferran Torres) மற்றும் அட்லெடிகோவின் ஸ்டீபன் சாவிக் (Stefan Savic) ஆகியோர் களத்தில் அசிங்கமாக சண்டையில் ஈடுபட்டனர். இதனால் நடுவர் இருவரையும் சட்டத்திலிருந்து வெளியேற்றினார்.

ஃபெரான் டோரஸ் மற்றும் ஸ்டீபன் சாவிக் இருவரும் ஒருவரையொருவர் தரையில் தள்ளிவிட்டு கடுமையாக சண்டையிட்டுக் கொண்டனர். அவர்கள் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் லீக் பட்டியலில் பார்சிலோனா அணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 16 ஆட்டங்களில் 41 புள்ளிகளுடன் பார்சிலோனா கசப்பான போட்டியாளரான ரியல் மாட்ரிட்டை விட 3 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.

மைதானத்தில் மோசமாக சண்டை போட்டுக்கொண்ட பார்சிலோனா, அட்லெட்டிகோ வீரர்கள்., வைரலாகும் வீடியோ | Barcelona Atletico Stars Intense Fight La Liga

மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US