என்னை மிரட்டுகிறார்கள்! மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை..சிக்கிய கடிதம்

Karnataka
By Sivaraj Oct 25, 2022 12:43 PM GMT
Report

தன்னை மிரட்டுவதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மடாதிபதி பசவலிங்க சுவாமி 

பசவலிங்க சுவாமி மடாதிபதி ஆக பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆனதை சமீபத்தில் கொண்டாடினார்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் மடாதிபதி கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் காஞ்சுக்கல் என்ற மடத்தில் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி(45). இவர் 1997ஆம் ஆண்டு முதல் மடாதிபதியாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பசவலிங்க சுவாமி உறங்க சென்றார். ஆனால் காலை 4 மணிக்கு அவர் பூஜை செய்ய வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மடத்தில் உள்ளவர்கள் அறையின் கதவை தட்டினர்.

ஆனால் கதவு திறக்காததால் அறையில் பார்த்தபோது பசவலிங்க சுவாமி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார் பசவலிங்க சுவாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

என்னை மிரட்டுகிறார்கள்! மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை..சிக்கிய கடிதம் | Basavalinga Swamy Mutt Suicide Karnataka

மடத்தில் சோதனை நடத்தப்பட்டபோது பசவலிங்க சுவாமி எழுதி வைத்திருந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில், 'பஞ்சுகால் பாண்டே மடத்தின் மடாதிபதி பொறுப்பில் இருந்து சிலர் என்னை விலக்க நினைக்கிறார். இதற்காக எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்ப நினைக்கின்றனர். இதுதொடர்பாக என்னை மிரட்டினர்' என அவர் எழுதியிருந்தார்.

மேலும் மிரட்டலால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது முடிவுக்கு காரணமானவர்களின் பெயர்களையும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்கொலை தொடர்பாக கடிதத்தில் இருந்த பல விடயங்களை பொலிஸார் வெளியிட மறுத்துவிட்டனர்.

என்னை மிரட்டுகிறார்கள்! மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை..சிக்கிய கடிதம் | Basavalinga Swamy Mutt Suicide Karnataka

கடிதத்தின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதேபோல் சிலும்பி மடத்தின் மடாதிபதி தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US