150 ஆண்டு பிரித்தானிய அரசியலை மாற்றவிருக்கும் தேர்தல்: நிபுணர் கருத்து

Green Party United Kingdom Reform UK
By Balamanuvelan Feb 27, 2026 07:05 AM GMT
Report

உலக நாடுகள் பலவற்றில், இரண்டு கட்சி அரசியல் நிலவரம் காணப்படும் நிலையில், பிரித்தானியாவில் தற்போது நடைபெற்றுவரும் தேர்தல் ஒன்று, அந்த நிலைமையை மாற்றலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

150 ஆண்டு பிரித்தானிய அரசியலை மாற்றவிருக்கும் தேர்தல்

பொதுவாகவே, பல நாடுகளில் ஒரு ஆளும் கட்சி, ஒரு எதிர்க்கட்சி என இரண்டு பிரதான கட்சிகள் இருக்கும்.

பிரித்தானியாவிலும், 150 ஆண்டுகளாக அந்த நிலைதான் காணப்படுகிறது. அடுத்த தேர்தலில் நைஜல் ஃபராஜின் யூகே ரீஃபார்ம் கட்சி பிரதான கட்சியாக உருவெடுக்கும் என கருதப்பட்ட நிலையில், லேபர் கட்சி மற்றும் ரீஃபார்ம் யூகே கட்சி இவைகளில் ஒன்று ஆளும் கட்சியாகலாம், மற்றது எதிர்க்கட்சியாகலாம் என கருதப்பட்டது. 

150 ஆண்டு பிரித்தானிய அரசியலை மாற்றவிருக்கும் தேர்தல்: நிபுணர் கருத்து | Baxter Says This Election Change Uk 150 Yr History

ஆனால், கிரேட்டர் மான்செஸ்டரிலுள்ள Gorton and Denton என்னும் தொகுதியில் நேற்று நடந்த இடைத்தேர்தல், 150 ஆண்டு பிரித்தானிய அரசியலை மாற்றவிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

புலம்பெயர்வோர் ஒருவரை தடுத்து நிறுத்தினால் 8,000 பவுண்டுகள்: ஒரு திடுக் தகவல்

புலம்பெயர்வோர் ஒருவரை தடுத்து நிறுத்தினால் 8,000 பவுண்டுகள்: ஒரு திடுக் தகவல்

அதாவது, இதுவரை இருந்ததுபோல, இரண்டு கட்சிகள் மட்டுமின்றி, மேலும் மூன்று கட்சிகளும் முக்கியத்துவம் பெற்று, வாக்குகள் பிரியக்கூடும். சொல்லப்போனால், பிரித்தானியாவில் ஆட்சி செய்ய விரும்பும் கட்சி, கூட்டணிஅமைத்தே ஆகவேண்டும் என்னும் நிலைமை உருவாகலாம் என்கிறார் அரசியல் நிபுணரான மார்ட்டின் பாக்ஸ்டர் என்பவர். 

150 ஆண்டு பிரித்தானிய அரசியலை மாற்றவிருக்கும் தேர்தல்: நிபுணர் கருத்து | Baxter Says This Election Change Uk 150 Yr History

இவ்வளவு பரபரப்புக்கும் காரணம் என்னவென்றால், அடுத்த தேர்தலில் நைஜல் ஃபராஜின் ரீபார்ம் யூகே கட்சி பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, Gorton and Denton தொகுதியில் கிரீன்ஸ் கட்சி வேகமாக முன்னேறி வருகிறது.

அக்கட்சி வெறி பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

ஆக, வரும் பொதுத்தேர்தலிலும் இதே நிலை எதிரொலிக்குமானால், வாக்குகள் பிரியலாம். ரீஃபார்ம் கட்சிக்கு 300 இருக்கைகள் வரையும், மற்ற கட்சிகளுக்கு 50, 60, 70 இருக்கைகளும் கிடைக்கலாம்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், ரீஃபார்ம் கட்சியும் கன்சர்வேட்டிவ் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடும் என்கிறார் மார்ட்டின். 

150 ஆண்டு பிரித்தானிய அரசியலை மாற்றவிருக்கும் தேர்தல்: நிபுணர் கருத்து | Baxter Says This Election Change Uk 150 Yr History

அத்துடன், இதுவரை இல்லாத வகையில், நாளை பொதுத்தேர்தல் நடைபெறுமானால், கிரீன்ஸ் கட்சிக்கு 56 இருக்கைகள் வரை கிடைக்கலாம் என்கிறார் அவர்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், வரலாற்றில் முதன்முறையாக, கிரீன்ஸ் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைய, அதன் தலைவரான Zack Polanski பிரித்தானியாவின் பிரதமராகவும் ஆக வாய்ப்புள்ளது என்கிறார் மார்ட்டின்! 

150 ஆண்டு பிரித்தானிய அரசியலை மாற்றவிருக்கும் தேர்தல்: நிபுணர் கருத்து | Baxter Says This Election Change Uk 150 Yr History

விடயம் என்னவென்றால், ஆளும் லேபர் கட்சியைக் குறித்து யாரும் எதுவும் கூறியதுபோல் தெரியவில்லை. வேண்டுமானால், அக்கட்சி மூன்றாம் இடத்தைப் பிடிக்கக்கூடும் என கருதப்படுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US