''எத்தனை பேரு தான்..ச்சை''-நடிகை விஜயலட்சுமியை கடுமையாக விமர்ச்சித்த பயில்வான்.

Vijayalakshmi Seeman Bayilvan Ranganathan
By Yashini Sep 10, 2023 06:22 AM GMT
Report

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் மீது புகார் அளித்துள்ள நடிகை விஜயலட்சுமி குறித்து, நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்

பயில்வான் கூறியதாவது

''பல பேர் வாழ்க்கையில் விளையாடிய நடிகை விஜயலட்சுமி மீண்டும் சீமானிடம் வால் ஆட்டுகிறார். வெள்ளை தோல், அரேபிய குதிரை போல் உயரம், எடுப்பான கண்கள், பிரம்மன் ஓய்வில் இருந்தபோது படைத்த அழகி விஜயலட்சுமி.

கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்தார். பின் சீரியல்களில் நடிக்க நடித்தார். இவருடைய வேலையே பிரபல நடிகர்களுடன் போக வேண்டியது, உல்லாசமாக இருக்கவேண்டியது, அவர்களிடம் பண உதவி பெறவேண்டியது, பின் பணத்தை கேட்டு மிரட்டுவது, பொலிசில் புகார் செய்வது இதுதான்.

bayilvan ranganathan/பயில்வான் ரங்கநாதன்

இவர்  2006ஆம் ஆண்டு கன்னட இயக்குனர் ரமேஷ் உடன் உறவாடினார். அவருடன் பழகிய பிறகு, அவர் பற்றியே பொலிசில் புகார் செய்தார்.

இரண்டாவதாக 2007ஆம் ஆண்டு கன்னட நடிகர் சுர்ஜூன் உடன் உறவில் இருந்தார். அவரிடம் சில லட்சங்களை பெற்றுக் கொண்டு, அவர் மீதே பெங்களூரு பொலிசில் புகார் செய்தார்.

2010 ம் ஆண்டு தான் செந்தமிழன் சீமானிடம் வந்தார். இருவரும், ஒரே வீட்டில் வாழ்ந்தது உண்மை. அவர், விஜயலட்சுமி சொல்வது போல, அவர்கள் வாழ்ந்ததை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் விஜயலட்சுமியின் தில்லுமுல்லு விடயங்களை அறிந்த பின் சீமான் ஒதுங்கிக் கொண்டார்.

vijayalakshmi/விஜயலட்சுமி

2014ஆம் ஆண்டு மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி, சிகிச்சைக்கு சேர்ந்தார். அப்போது தான் கன்னட நடிகர் ரவிபிரகாஷிற்கு தொடர்பு ஏற்பட்டது. அய்யோ பாவம் என்று அவர் உதவியிருக்கிறார். அவரிடம் சில லட்சங்கள் பெற்ற பின், அவர் மீதே போலீசில் புகார் செய்தார்.

2021ஆம் ஆண்டு நடிகர் ஜெகதீஷ் உடன் பழகி வாழ்ந்து வந்தார். அதன் பின் அவர் பற்றி போலீசில் புகார் செய்தார். இப்போ மறுபடியும் சீமானிடம் வந்துள்ளார்.

அவர் என்ன சொல்றாரு, ‘சீமான் என்னை 7 முறை கருக்கலைப்பு செய்தார்’ என்கிறார். அவர் சொன்னது இருக்கட்டும், நீ ஏன் செய்தாய்? உன் மூளை எங்கே போச்சு? கருக்கலைக்க அவர் எவ்வளவு பணம் கொடுத்தார்? அதை சொல்லவே இல்லையே. ஒவ்வொருமுறையும் சென்னை வந்து பெங்களூரு போகும் போது, 10 லட்சம் ரூபாய் இல்லாமல் போகமாட்டார்.

seeman/சீமான்

‘எங்க அக்கா சாகப்போறா’ என்ற ஒரே டயலாக்கை சொல்லி, எல்லாரிடமும் பணம் வாங்கியிருக்கிறார். சீமானுக்கு திருமணம் நடந்த போது, ஏன் இங்கே வந்து திருமணத்தை நிறுத்தவில்லை? அப்போ பணத்தை வாங்கிக் கொண்டு அமைதியாகிட்ட அப்படி தானே? சீமானை நான் நல்லவனாக சித்தரிக்க விரும்பவில்லை.

அவர்கள் பழகியது எல்லாம் உண்மை தான். ஆனால், நீ கொடுத்த புகாரை, நீயே வாபஸ் வாங்கிட்டு, இப்போ 10 ஆண்டு கழித்து மறுபடி அந்த புகாரை விசாரிக்க சொல்வது ஏன்? லேட்டஸ்ட்டா எனக்கு கிடைத்த தகவல், அவருக்கு 10 லட்சம் கொடுத்துவிட்டார்கள். அவர் சத்தமில்லாமல் பெங்களூரு போய்விடுவார்,’’ என்று அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US