Bigg Boss 8: விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் குழு புதிதாக போட்ட விதிமுறை.., என்ன தெரியுமா?

Vijay Sethupathi Bigg Boss Bigg Boss Tamil 8
By Yashini Nov 05, 2024 11:51 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது நான்கு வாரங்களைக் கடந்து பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

Bigg Boss 8: விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் குழு புதிதாக போட்ட விதிமுறை.., என்ன தெரியுமா? | Bb 8 Team Given Certain Norms To Vijay Sethupathi

இதில் வாராவாரம் விஜய் சேதுபதியின் எபிசோடு ஒளிபரப்பாகும் போது அவர் செய்யும் விஷயங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் விதம் மாறி வருகிறது.

பலர் இவரை கமல்ஹாசன் உடன் ஒப்பிட்டு பார்த்து அவரே சிறந்த தொகுப்பாளராக இருந்ததாக கூறி வருகின்றனர்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் விஜய் சேதுபதிக்கு புதிதாக ஒரு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Bigg Boss 8: விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் குழு புதிதாக போட்ட விதிமுறை.., என்ன தெரியுமா? | Bb 8 Team Given Certain Norms To Vijay Sethupathi

விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் குழு என்ன சொல்கிறதோ அதை மட்டுமே பேச வேண்டும் என்பது தான். ஆரம்பத்தில் தன் பாணியில் பேசிய அவர் பலரை வார்த்தைகளால் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த வாரம் அவர் பிக்பாஸ் குழு கொடுத்த ஸ்கிரிப்டை பேசியதாகவும் அதனால்தான் அவர் வார்த்தைகளில் பலவித தடுமாற்றங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US